08-06-2005, 02:54 AM
Quote:ரசிகை நீங்கள் குறிப்பிட்டது போல் ஒருவர் இருவரிகள் மட்டும் எழுதவேண்டும் என்பதையும் அடுத்தவர் பதில் எழுதமுன்பு மீண்டும் எழுதக்கூடாது என்பதையும் கடைப்பிடித்தால் கதை நன்றாகவும் கற்பனை வளத்தை தூண்டுவதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதுதவிர கதை எழுதும் போது இரட்டை அர்த்தங்களையும் கள உறுப்பினர்களை மனம் புண்படுமாறு வர கூடிய கருத்துக்களையும் தவிர்த்து எழுதலாம்
ஆமா மதன் நீங்கள் சொல்வது சரி. ஆகவே நேயர்களே இந்த விதியையும் கருத்தில் கொண்டு எழுதவும்
<b> .. .. !!</b>

