08-06-2005, 02:34 AM
இராவணன் Wrote:ரசிகை குட்டிக்கதை என்ற தலைப்பை மாற்றி
வேறு தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும்
என்று நினைக்கிறேன். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வணக்கம் இராவணன்
ம்ம் நான் ஏன் குட்டிக்கதை என்று போட்டேன் என்றால் ஒரு ஆள் இரு வரிகள் தான் உபயோகிக்கலாம் என்றாதால். ஆனால் ரசிகர்கள் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இரு வரிகளுக்கு மேல் சொல்கிறார்கள் பறாவாய் இல்லை.
நீங்கள் இதுக்கு பொருத்தபாக தலைப்பு எடுத்தால் மாத்தவும்.
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->