08-06-2005, 02:23 AM
சொன்னால் நம்புறீர்களோ தெரியவில்லை இன்றுதான் நேரம் கிடைத்து களத்தில் பார்க்காத தலைப்புக்களையும் பார்த்து கொண்டிருக்கின்றேன். இந்த தலைப்பைப்பும் இப்பதான் பார்த்தேன். விளையாட்டாக ரசிகை ஆரம்பித்த இந்த தலைப்பு 7 பக்கம் போய்விட்டது, படிக்க சுவாரசியமாகவும் இருக்கின்றது. 4 பக்கம் வரை படித்துவிட்டேன். அதில் 2வது கதைக்கு ஹரி எழுதிய பதிலை படித்ததும் சிரிப்பு தாங்க முடியாமல் இருந்தது காலை 3.30க்கு சிரிப்பதை கேட்டு வீட்டில் யாரும் எழும்பினால் நான் காலி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

