08-05-2005, 10:25 PM
<b>கதை இதுவரை</b>
«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢øஇ «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢øஇ ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்இமலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.
அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....திரும்பிப்பார்த்தால் வந்து கொண்டிருப்பது மதுர இளவரசன் வினித், அனால் அவர் அவர்களைக்காணவில்லை.மதுர இள்வரசரோ..ராணி சுந்தரி,தன் மீது ஏன் கோவம் கொண்டு கத்தினாள் என்ற சிந்தனையில் வந்து கொண்டிருந்தார் அப்படியே வந்து கொண்டிருந்தவர் இளவரசர்தான் என்று அடயாளங்கண்ட காதலர்கள், திடீரென எழுந்து வணக்கம் இளவரசே என்று அழைக்க. அதை எதிர் பாக்காத இளவரசர் திடுக்கிட குதிரையும் மிரண்டது..அப்போ குதிரயை கோவமாக அடக்கிய இளவரசர்...பதில் வணக்கம் சொல்லமலேயே..சென்று விட..காதலர்கள் தங்களது அன்பான இளவரசர் கோவமாகவும், வணக்கம் சொல்லாமலும் போவதைக் கண்டு..கவலையுற்றனர்இவர்களின் கவலைக்கு ஒரு காரணம் இருந்தது.அங்கே காதல் வலையில் கட்டுண்டு கிடந்தது வேறு யாருமல்ல ,இளவரசி சுந்தரவல்லியே.அரச குடும்பத்தைச் சேராதவரான ஒரு சாதாரண குடிமகனுடன் அவள் காதல் கொண்டதே அரச குடும்பத்திற்குள் பல பிரச்சனைகளை உருவாக்கியது.
இனி என்ன செய்வது என்று திகைத்து நின்ற இருவரும் , அண்டை நாடான காசிபட்டனத்திற்கு ஓடி விடுவதென தீர்மானித்தனர்.
அவர்கள் அதற்கு தளபதி தலவிக்ரமனின் உதவியை
நாடிச் சென்றனர்......
தலவிக்கிரமன் சேதிகேட்டு தொடை நடுங்கிவிட்டான், ஏற்கனவே மன்னர் அவன் மேல் கோபத்தில் இருந்தார் இந்த விடயம் மன்னர் காதுகளுக்குப்போனால் அதோ கதிதான், அனால் இளவரசியாரோ சிறுவயது முதல் அவனது அன்புக்குரியவர், எப்படியாவது உதவி செய்யவேண்டும், அப்போதுதான் அவனுக்கு அந்த யோசனை தோன்றியது... மந்திரி கவிபுத்திரன் நடாத்தும் கவியரங்கம் காசிப்பட்டனத்தில் நடக்கவிருந்தது,அதற்கு யாழ்பாடியின் நாட்டில் இருந்து சில கவிஞ்ஞர்கள் செல்லவிருந்தனர்.இளவரசி சுந்தரவல்லியையும் அவள் காதலன் விருகுணனையும் மாறுவேடத்தில் கவின்சர் குளாத்துடன் அனுப்புவது என்று திட்டம் தீட்டினான்.ஆனால்.. இளவரசியின் தோழி காஞ்சனைக்கு விசயம் தெரிந்துவிட்டது அவள் உதவி செய்வாள் என்று நினைத்துத்தான் இளவரசி விடயத்தை அவளிடம் சொன்னாள். ஆனால் அவளோ அரச குடும்பத்தில் மிகவும் வேண்டப்பட்டவளாக வலம் வந்தவள். அவள் இந்தச்செய்தியை அரசரிடம் சொல்வதற்காக.......... அவசரமாக போகும் வழியில் டன் (அங்கிளின் ) புல நாயின் வாலை மிதித்ததால் புலநாய் தோழியைதுரத்தியது.... நாயும் விடுவதாக இல்லை.. துரத்துகிறது ..துரத்திக்கொண்டே இருக்கிறது... தோழியோ களைத்துப் போனார். அவரால் இனி ஒரு அடி கூட நகர முடியவில்லை.. அந்த நேரம்...... «ô§À¡Ð Ó¸ò¾¡÷ þÇ¿¢§Â¡Î Å¡ó¾¡÷ … ஒடிய தோழி தடிக்கி விழப் போகும் போது தற்செயலாக அங்கு வந்த வருகுணன் மேல் விழுந்து விட்டாள்.அந்த கண் இமைப்பொழுதில் நட்ந்த மோதல் இருவருள்ளும் சலனத்தை ஏற்படித்திவிட்டது.இளமைத் துடிப்பும் கவி பாடும் வல்லமையும் உடைய கான்சனையிடம் வருகுணன் தன் மனசை கொன்ச்சம் கொன்ச்சமாக இழக்கத்தொடங்கினான்.
இதை அறியாத சுந்தரவல்லியோ.......
தொடருங்கள்....

<b> .. .. !!</b>