08-05-2005, 07:49 PM
இவர்களின் கவலைக்கு ஒரு காரணம் இருந்தது.அங்கே காதல் வலையில் கட்டுண்டு கிடந்தது வேறு யாருமல்ல ,இளவரசி சுந்தரவல்லியே.அரச குடும்பத்தைச் சேராதவரான ஒரு சாதாரண குடிமகனுடன் அவள் காதல் கொண்டதே அரச குடும்பத்திற்குள் பல பிரச்சனைகளை உருவாக்கியது.
இனி என்ன செய்வது என்று திகைத்து நின்ற இருவரும் , அண்டை நாடான காசிபட்டனத்திற்கு ஓடி விடுவதென தீர்மானித்தனர்.
அவர்கள் அதற்கு தளபதி தலவிக்ரமனின் உதவியை
நாடிச் சென்றனர்......
இனி என்ன செய்வது என்று திகைத்து நின்ற இருவரும் , அண்டை நாடான காசிபட்டனத்திற்கு ஓடி விடுவதென தீர்மானித்தனர்.
அவர்கள் அதற்கு தளபதி தலவிக்ரமனின் உதவியை
நாடிச் சென்றனர்......