Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விஜய் நடிக்கும் ஆதி...
#3
நயன்தாரா எனக்கு போட்டியா? அசின் ஆவேசம்


பேரழகன் படத்திற்கு பிறகு Nர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி இருக்கும் படம் -கஜனி. சேலம் சந்திரசேகாpன் தயாhpப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இந்த மாதம் திரைக்கு வருகிறது. இதையொட்டி Nர்யா, நடிகை அசின் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் அதன் விபரம் வருமாறு„-

கேள்வி„--கஜpனி† படம் ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமாக காப்பி என்கிறhர்களே?

முருகதாஸ்„-நிச்சயமாக இல்லை. எந்த படமாக இருந்தாலும் அதேபோன்ற சாயலில் இன்னொரு படம் வந்திருக்கும் அல்லது வரும். இந்த கதை எனது சொந்தக் கற்பனையில் உருவானதுதான்.

கேள்வி„- படத்துக்கு திட்டமிட்டதை விட அதிக செலவு செய்து விட்டதாகவும் அதனால் உங்களுக்கும் தயாhpப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே?

முருகதாஸ்„-அதிக செலவு செய்திருப்பது உண்மைதான். ஆனால் அநாவசியமாக செலவு செய்யவில்லை. படம் நன்றhக வருவதற்கு பட்ஜெட்டை தாண்டியும் செலவு செய்ய தயார் என்று தயாhpப்பாளர் உறுதியளித்திருந்தார். அதனால் மனக்கசப்பெல்லாம் கிடையாது.

கேள்வி„-நாயகன் மொட்டை அடித்துக் கொண்டால் அந்தப் படம் வெற்றிபெறும் என்பதால்தான் இந்த படத்தில் மொட்டை அடித்துக் கொண்டீர்களா?

Nர்யா„-அப்படி இல்லை. கதையின் நாயகனுக்கு தலையில் ஒரு ஆபரேஷன் நடக்கிறது. அதன் பிறகுதான் கதை தொடங்குகிறது. எனவே ஆபரேஷனுக்கு பிறகு தலை மொட்டையாகத்தானே இருக்கும். அதனால் மொட்டை அடித்திருக்கிறேன்.

கேள்வி„-அசின்- நயன்தாரா இருவரும் உங்களுக்கு nஜhடி இருவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Nர்யா„-இருவருமே அழகான, திறமையான நடிகைகள். அசின் எவ்வளவு நீளமான வசனமாக இருந்தாலும் ஒரே டேக்கில் பேசி நடித்து விடுவார். ரொம்பவே புத்தி கூர்மை உள்ளவர். நயன்தாரா நடிப்பில் கெட்டி. எந்தக் காட்சியையும் உடனே புhpந்து கொண்டு நடிப்பார். இருவருமே எனக்கு நல்ல தோழிகள்.

கேள்வி„-Nர்யாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

அசின்„-நல்ல திறமையான துணிச்சலான நடிகர். அழகான நடிகர். எனக்கு நல்ல நண்பர். அவருடன் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி.

கேள்வி„- இந்தப் படத்தில் உங்களை விட நயன்தாராவிற்குதான் அதிக வாய்ப்பு என்று கூறப்படுகிதே?

அசின்„-யாரும் யாருக்கும் போட்டியில்லை. இருவருக்குமே சம வாய்ப்புதான் வழங்கப்பட்டுள்ளது. அவரது பங்கை அவர் சிறப்பாக செய்திருக்கிறhர். எனது பங்கை நான் சிறப்பாக செய்திருக்கிறேன். நயன்தாரா எனக்கு எப்போதுமே போட்டி கிடையாது.

பேட்டியின் போது தயாhpப்பாளர் சேலம் சந்திரசேகர் உடன் இருந்தார்.
Reply


Messages In This Thread
நயன்தாரா எனக்கு போட்டியா? அசின் ஆவேசம் - by tamil03 - 08-05-2005, 05:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)