08-05-2005, 05:01 PM
விஜய் நடிக்கும் ஆதி...
…திருமலை, …கில்லி, …மதுர, …திருப்பாச்சி, …சச்சின் ஆகிய தொடர் வெற்றிப் படங்களில் நடித்த விஜய், தற்போது …சிவகாசி† என்ற படத்தில் பேரரசு இயக்கத்தில் நடித்து வருகிறhர். தீபாவளிப் பண்டிகை அன்று திரைக்கு வரும் இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மிகப் பிரமாண்டமான புதிய படம் …ஆதி.
…நாளைய தீர்ப்பு† படத்தின் மூலம் விஜய்யைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி, தொடர்ந்து …செந்தூர பாண்டி†, …ரசிகன்†, …தேவா†, …விஷ்ணு† ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு …சூரியன் ஆர்ட்ஸ்† என்ற நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கும் லட்சியப் படம் …ஆதி†. முதன்முதலாக அவர் தயாரிப்பில் வேறெhருவர் இயக்கும் படம் இது.
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற …அத்தன் ஒக்கடே† என்ற படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கி, தமிழில் …ஆதி†யாக ரீமேக் செய்கிறhர் எஸ்.ஏ.சந்திரசேகரன். விஜய் நடித்து வெளியான …திருமலை† வெற்றிப் படத்தை இயக்கிய ரமணா, …ஆதி†யின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறhர்.
அழுத்தமான கதை, அதிரடி ஆக்ஷன், குடும்ப சென்டி மெண்ட், அனல் பறக்கும் வசனங்கள் இடம்பெறும் இந்தப் படத்தில் …கில்லி†, …திருப்பாச்சி† ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் nஜhடியாக நடிக்கிறhர் த்ரிஷh. தென்னிந்திய மொழிப் படங்களில் நாயகனாக நடித்துக் கலக்கி வரும் சாய்குமார், முதன்முறையாக பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிக்கிறhர்.
முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ;, விவேக், நாசர்,
மணிவண்ணன், விஜயகுமார், தேவன், சீதா உள்பட முன்னணி கலைஞர்கள் பலர் நடிக்கின்றனர்.
…கனா கண்டேன்† படத்தில் அறிமுகமான சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறhர். வித்யா சாகர் இசை அமைக்கிறhர். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறhர். ராஜPவன் அரங்கம் அமைக்கிறhர். பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி அளிக்க, சக்தி தயாரிப்பு மேற்பார்வை செய்கிறhர்.