08-05-2005, 03:38 PM
<b>நினைவு</b>
என்
முன்னாள் காதலி பற்றி
மனைவியிடம்
சொல்லாமல் இருந்திருக்கலாம்
அழுது கண்ணீர் வடிக்கிறhள்
அவளின்
முன்னாள் காதலன்
நினைவுக்கு வந்துவிட்டதால்
-ப.ராமகிருஷ்ணன
<b>வெட்கம்!...</b>
* காற்று கை தீண்டினால்
மலரில் வெட்கம் வரும்!...
கதிர்கள் கை தீண்டினால்
பனியில் வெட்கம் வரும்!...
பார்வை கை தீண்டினால்
கண்ணில் வெட்கம் வரும்!...
பாவை கை தீண்டினால்
என்னில் வெட்கம் வரும்!..
கவிதைதம்பி,
<b>காதல்</b>
காதல் ஒரு பாடல்
அதை அழகாய்ப் பாடு...
காதல் ஒரு வானவில்
அதை நீ ரசித்திடு...
காதல் ஒரு போராட்டம்
அதை நீ சமாளி...
காதல் ஒரு விடுகதை
விடையை நீ கண்டுபிடி...!
பாலு
<b>பயம்</b>*
மழை தான்,
வெள்ளமாகி பாய்ந்தபோது
வேதனையே தந்தது
* காற்று தான்,
சூறாவளியாய் சுற்றியபோது
சேதாரமே தோன்றியது
* அலைதான்,
சுனாமியாகி சீறியபோது
சோகமே வந்தது
* நிலம் தான்,
நடுங்கி உலுக்கியபோது
நகரமே நரகமானது.
* தீப்பொறிதான்,
எரிமலையாகி வெடித்தபோது
எல்லாமே கருகியது
* நீ தான்,
நெருங்கி வந்தபோது
நெஞ்சிலே பய இடி இடிக்கிறது
கே.சி.சுரேஷியன்
என்
முன்னாள் காதலி பற்றி
மனைவியிடம்
சொல்லாமல் இருந்திருக்கலாம்
அழுது கண்ணீர் வடிக்கிறhள்
அவளின்
முன்னாள் காதலன்
நினைவுக்கு வந்துவிட்டதால்
-ப.ராமகிருஷ்ணன
<b>வெட்கம்!...</b>
* காற்று கை தீண்டினால்
மலரில் வெட்கம் வரும்!...
கதிர்கள் கை தீண்டினால்
பனியில் வெட்கம் வரும்!...
பார்வை கை தீண்டினால்
கண்ணில் வெட்கம் வரும்!...
பாவை கை தீண்டினால்
என்னில் வெட்கம் வரும்!..
கவிதைதம்பி,
<b>காதல்</b>
காதல் ஒரு பாடல்
அதை அழகாய்ப் பாடு...
காதல் ஒரு வானவில்
அதை நீ ரசித்திடு...
காதல் ஒரு போராட்டம்
அதை நீ சமாளி...
காதல் ஒரு விடுகதை
விடையை நீ கண்டுபிடி...!
பாலு
<b>பயம்</b>*
மழை தான்,
வெள்ளமாகி பாய்ந்தபோது
வேதனையே தந்தது
* காற்று தான்,
சூறாவளியாய் சுற்றியபோது
சேதாரமே தோன்றியது
* அலைதான்,
சுனாமியாகி சீறியபோது
சோகமே வந்தது
* நிலம் தான்,
நடுங்கி உலுக்கியபோது
நகரமே நரகமானது.
* தீப்பொறிதான்,
எரிமலையாகி வெடித்தபோது
எல்லாமே கருகியது
* நீ தான்,
நெருங்கி வந்தபோது
நெஞ்சிலே பய இடி இடிக்கிறது
கே.சி.சுரேஷியன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

