08-05-2005, 01:54 PM
[size=24]<b>கருணை மகன்
[b]தமிழீழத்தின் விடிவிற்காய்
தரணியிலே தோன்றியவன்
மாசு இல்லா தூய மனம்
இலட்சியத்தில் மன உறுதி
சத்தியத்தின் மூர்த்தி-எம்
தமிழீழத்தின் தலைவன்.
ஆடுகளாய் மாடுகளாய்
அலைந்து திரிந்த மாந்தரை
வீரம் கொண்டு வேங்கைகளாய்
ஏழுந்து வர வைத்த மகன்!
கூனிக் குறுகி சோம்பேறிகளாய்
கொட்டாவி விட்டு கிடந்தவரை
யானையின் பலம் கொண்டு
ஆர்ப்பரிக்க வைத்த வீரன்!
புழுவுக்கும் அஞ்சி நடுங்கி
பொறி அடங்கி வாழ்ந்தவரை
கொல்ல வரும் குண்டுக்கும்
அஞ்சாமல் வைத்த மகான்!
தாய் நாட்டின் பெருமைதனை
அறியாத பேதைக்கு-அதை
தெளிவாக எடுத்தியம்பி
தலை நிமிர வைத்த மேதை!
படை கொண்டு வந்தவரை
பயந்தோட வைத்த மகன்!
போராட்டம் என்பதற்கோர்
புது வழியை சமைத்த ஆசான்!
நான் முதலில் நீ பிறகு
கூடி வா என்னுடன் என்று
போர்க்களம் சென்று
போராடும் மா வீரன்!
கருணை மகனைப் பின் தொடர்ந்து
களம் சென்றோர் பல்லாயிரம்.
இவன் படைத்த வரலாற்றில்
அடியெடுத்து வைத்தவர்கள்
அச்சத்தைக் கொன்றவர்கள்.
அகத்தில் வீரம் கொண்டவர்கள்!
தாயகத்தின் தலைவனையும்-அவன்
வழித் தோன்றல்களையும
அகம் மலர வாழ்த்தி நிற்போம்!!!
ஆக்கம்-பொன்- சிவகௌரி</b>
[b]தமிழீழத்தின் விடிவிற்காய்
தரணியிலே தோன்றியவன்
மாசு இல்லா தூய மனம்
இலட்சியத்தில் மன உறுதி
சத்தியத்தின் மூர்த்தி-எம்
தமிழீழத்தின் தலைவன்.
ஆடுகளாய் மாடுகளாய்
அலைந்து திரிந்த மாந்தரை
வீரம் கொண்டு வேங்கைகளாய்
ஏழுந்து வர வைத்த மகன்!
கூனிக் குறுகி சோம்பேறிகளாய்
கொட்டாவி விட்டு கிடந்தவரை
யானையின் பலம் கொண்டு
ஆர்ப்பரிக்க வைத்த வீரன்!
புழுவுக்கும் அஞ்சி நடுங்கி
பொறி அடங்கி வாழ்ந்தவரை
கொல்ல வரும் குண்டுக்கும்
அஞ்சாமல் வைத்த மகான்!
தாய் நாட்டின் பெருமைதனை
அறியாத பேதைக்கு-அதை
தெளிவாக எடுத்தியம்பி
தலை நிமிர வைத்த மேதை!
படை கொண்டு வந்தவரை
பயந்தோட வைத்த மகன்!
போராட்டம் என்பதற்கோர்
புது வழியை சமைத்த ஆசான்!
நான் முதலில் நீ பிறகு
கூடி வா என்னுடன் என்று
போர்க்களம் சென்று
போராடும் மா வீரன்!
கருணை மகனைப் பின் தொடர்ந்து
களம் சென்றோர் பல்லாயிரம்.
இவன் படைத்த வரலாற்றில்
அடியெடுத்து வைத்தவர்கள்
அச்சத்தைக் கொன்றவர்கள்.
அகத்தில் வீரம் கொண்டவர்கள்!
தாயகத்தின் தலைவனையும்-அவன்
வழித் தோன்றல்களையும
அகம் மலர வாழ்த்தி நிற்போம்!!!
ஆக்கம்-பொன்- சிவகௌரி</b>

