08-05-2005, 11:40 AM
அங்கே பார்த்ததல் டன் நிக்கிறார் .நாய்யும் திகைத்துப்போய் நின்றது (டன் நாயை பார்க்க ..நாய் டன்னை பார்க்க)டன் முகத்தில் கோவம் தெரிந்தது நாயும் பயந்து போய் நின்றது..உடனே டன் நாயை பார்த்து .மன்னருக்கு முன்னால் முழி பிதிங்கி நிக்ககும்படி செய்துவிட்டாய் மன்னரோ இன்று யார் யார் அரண்மனைக்கு வந்து போனார்கள் என்ட விபரம் உடனடியாக வேணும் என்று சொல்லி போட்டார் நான் என்னன்டு கண்டுபிடிக்குறது உன்னட்ட சொல்லி கண்டுபிடிப்பம் என்றால் நீயோ ஸ்கேப்பாகிவிட்டாய் என்று பேசினார்.. நாயோ தலை குனிந்தவாறு நின்றது.. உடனே டன்..

