08-05-2005, 06:35 AM
Eswar Wrote:முழுவதுமாக விடை தெரியாதவர்கள் அடுத்த நாளுக்கு முன்பாக இங்கு விடை எழுதக் கூடாது என்று நாங்கள் ஒரு விதி ஏற்படுத்தியதாக ஞாபகம். கொஞ்சம் பின்னால பார்;க்கிறது நல்லது.
விதிமுறை போடுங்கோ என்று விதித்தவர்கள் அதன் பின்பு வரவேயில்லையே. அதனால் புதியவர்கள் விதிகளை மீறுவது தப்பல்லவே. :evil:
----------

