08-05-2005, 02:27 AM
அந்த நேரம் பார்த்து காசிக்கு சென்ற இளவரசியார் அரண்மனைக்கு வர யாவரும் வாயடைத்துப் போய் நின்றனர்.
அரண்மனையை பார்த்ததும் என்ன இங்கு போத்தலும் க்ளாசுமாக இருக்கிறீங்க? அந்தப் பக்கம் கணணி கவனிப்பாரின்றி இருக்கிறதே. சரி விடுங்கோ நான் இப்போதான் காசியில் இருந்து வந்தேன் ஒருக்கால் யாழுக்கு போகணும் என சொல்லி கணனியை நோக்கி விரைந்து செல்ல மந்திரியார் எக்காளமிட்டு சிரிக்க ஏன் சிரித்தாய் என மன்னர் கோவங்கொள்ள கரண்ட் இல்லையே என டண் சொல்ல அப்போதுதான் மப்பில் இருந்த அப்பு சுவிச் ஒன் செய்யவில்லை எப்படி கரண்ட் கணனிக்கு வரும் என கண்டுபிடிக்க அப்படியே ஒரே கைதட்டலாக அரண்மனை கரண்ட் வெளிச்சத்தில் பிரகாசித்தது. இளவரசியார் கணனி மூலம் யாழுக்கு போக மற்றவர்கள் கயானா பற்றி கலந்தாலோசித்தார்கள் அப்போது...........

----------