08-05-2005, 01:02 AM
கொல்லாதே அவனைக் கொல்லாதே என மந்திரியார் பாட, இராவணன் வாயைப் பொத்த்திக்கிட்டு சும்மா இருடா என பாட அச்சபையே பாட்டும் கும்மாளமுமாக மாற சின்னப்பு போத்தல் ஒன்றை எடுத்தார். அப்போது அதைக் கண்ட இராவணன் மீண்டும் கோவம் கொண்டு..........
----------

