08-05-2005, 12:45 AM
Anitha Wrote:ப்ரியசகி Wrote:அண்ணா..நீஙகள் சொன்னது சரி...
நான் கேள்வி மட்டும் வாசிச்சுட்டு வரவே எல்லம் முடிஞ்சுது
யார் சொன்னது முடிந்ததென்று
3.வானம் என்றும் பொருள்படும்
5.ஏணி
மேலிருந்து கீழ்
2.வலிமை என்றும் பொருள்படும்
3.துன்பம் என்றும் சொல்லலாம்
4.தஞ்சம் என்றும் சொல்வர்
இதைல்லாம் கண்டுபிடிக்கயில்லை கண்டுபிடியுங்கோ :wink:
அதுதானே :wink: :roll:
----------


