08-05-2005, 12:17 AM
கதை இதுவரை
ஒரு ஊரிலே........ ஒரு கணனி இருந்தது. அது மனிதரைப்போல அசையவும் சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லமை பெற்றிருந்தது. ஆனால் பாவம் அந்த கணனி கரண்ட் இல்லாமல் வேலை செய்யவே செய்யாதாம்.. அப்ப ஒரு நாள்... ஒரு மன்னர் வந்தாராம். அவர் அதை.....உற்று பார்த்துவட்டு மந்திரியை அழைத்தாராம்........மந்திரி ஓடோடி வந்தாராம். மன்னா தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன என வினாவினார். உடனே மன்னன்............இந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை உடனே தூக்கில் போடுங்கள் என்றாராம்.மந்திரி ஏன் என்று கேட்க மன்னரோ கடுங்கோபம் கொண்டு எதிர்க்கேள்வி கேட்காதே கட்டளையை நிறைவேற்று என்றாராம். மந்திரியும் பாவம் அவர் என்ன செய்வார்.. மன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதுதானே அவரின் கடமை.. அப்போது மந்திரி மன்னர் இட்ட கட்டளையை நிறைவேற்ற. புறப்படும் வேளை..... மந்திரி காவலாளியிடம் வந்து அவனை கொண்டுவாருங்கள் என்றாராம்..ஆனால் அந்த நபர் அங்கு இல்லையாம் உடனே மந்திரி.......மந்திரி தனது டன் புலனாய்வு துறையினருக்கு தகவல் அனுப்பி அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து இங்கே கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்.. ஆனால் டன் புல்நாய்வு தனது இயலமைத்தனத்தை கண்பிக்க முற்பட்ட போது...காட்டி கொடுக்குற கூட்டம் காட்டி கூடுதது விட்டது. அந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை. நாடுகடத்த மன்னர் உத்தரவிட்டார். அப்போது ஓடிவந்த சின்னப்பு..கொஞ்சம் பொறுங்கள் புூனை ஒன்று குறுக்காலே போகுது என்று சொல்ல ......ராசாவுக்குக் கோவம் வந்து,அவர் எங்கட இராவணன் அண்னாச்சியக் கூப்பிட்டு, இவனை வெட்டு எண்டு சொல்ல.... இராவணன் எனது வீரத்துக்கு போயும் பொயும் வாயில்லா ஜீவனையா வெட்டுவது என குழம்பிப் போய் மன்னரைப்பார்க்க...... மன்னர் கேபத்தில் கண்கள் சிவந்து அற்ப பதரே நான் வெட்டசொன்னது புனையை அல்ல சின்னப்புவை…..அப்போழுது இராவணன் செய்வதறியாது திகைத்து நிக்க... சின்னப்பு பதறிப்போய் மன்னா...... அந்த புனையை குறுக்காலை விட்டதே என்ரை மச்சான்தான் மன்னா என்று….சொல்ல.. மன்னர் கடுங்கோபம் கொண்டு உமது பரம்பரையே என்ன செய்கிறேன் பார் என கூறி......
தொடருங்கள்

<b> .. .. !!</b>