08-05-2005, 12:11 AM
அடுத்தபாடலுக்கான பல்லவி
காலங்களோடும் இது கதையாகி போகும்
ஆனால் என் கண்ணின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வேண்டும்
உன் மடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும்.
என் வாழ்வு நீ எனக்கு தந்தது, அடி உன்னால் தான் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை, இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகில் பெயர் இல்லை.

<b> .. .. !!</b>