08-04-2005, 09:01 PM
Vishnu Wrote:kavithan Wrote:Vishnu Wrote:<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சன்ரீவி நல்லா பார்க்கிறீர்கள் போல இருக்குQuote:நானும் பார்த்தன் மதன்..நல்ல குடும்ப படம்..மாதவனோட புது தலை..சூப்பர்
அவர் ஒரு சம்பூ விளம்பரத்தில நடிக்கிறார்... அவங்க தான் அவர்ட தலைமுடியை கவனிக்கிறது... அது தான் முடி சுப்பரா இருக்கு
நான் ரி ரி என் தான் பார்க்கிறனான் ( இங்கே உள்ள தமிழீழ தொலைக்காட்சி ) பட் சன் ரீ வி பார்க்கும் போது சத்தம் போடாமல் பார்ப்பன். ( காசு பேய் பண்ணா விட்டால் சவுண்ட் இல்லாமல் த்தான் வரும்.. அதைத்தான் சொல்லுறேன் :wink: :wink: )
ஓ அப்ப அதிலை வாற ஓடியோவுக்கு தான் காசா.. :wink:
[b][size=18]

