10-17-2003, 06:42 PM
பிறந்த நாள் - அது
சிறந்த நாள்
மறந்த நாள் - இடர்
அனைத்துமே
மறந்த நாள்
வாழ்த்தவும் வாழவும் நல்ல மனம் வேண்டும்
வாழ்தியோரை நினைவுகூறவும் மனம் வேண்டும் அது தினம் வேண்டும்.
அனைவருக்கும் உள்ளத்து உருகு நிலையில் நன்றிகள்.
ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்..

...
.............
.............