![]() |
|
பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: பிறந்தநாள் வாழ்த்துக்கள் (/showthread.php?tid=8000) |
பிறந்தநாள் வாழ்த்துக - ampalathar - 10-10-2003 எங்கட சண்முகிப் பாட்டியும் ரகுத்தம்பியும் சொல்லாமல் கொள்ளாமலுக்குப் கேக் வெட்டிப்போட்டினம் போலக்கிடக்கு. பாட்டி இன்னமும் நீண்டகாலம் வாழ்ந்து எமக்கெல்லாம் அறிவுரை சொல்லவும் ரகுத்தம்பி பலதும் பெற்றுப் பல்லாண்டு வாழவும் வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilchellam - 10-17-2003 இன்று பிறந்தநாளை கொண்டாடும் தணிக்கைக்கும், பட்சிக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நட்புடன், தமிழ்செல்லம். - AJeevan - 10-17-2003 <span style='font-size:25pt;line-height:100%'>பிறந்த நாள் கொண்டாடும் இனிய இதயங்களுக்கு................. வளமுடன் வாழ வாழ்த்துகள்...............</span> <img src='http://rose.virtualflowers.com/img/products/lg/1113.jpg' border='0' alt='user posted image'> with love AJeevan - Paranee - 10-17-2003 வாழ்க பல்லாண்டு வாழிய வாழிய என்றென்றும் அன்புடன் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களுடன் ந.பரணீதரன் - veera - 10-17-2003 பிறந்த நாள் கொண்டாடும் உள்ளங்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள் - PATCHI - 10-17-2003 பிறந்த நாள் - அது சிறந்த நாள் மறந்த நாள் - இடர் அனைத்துமே மறந்த நாள் வாழ்த்தவும் வாழவும் நல்ல மனம் வேண்டும் வாழ்தியோரை நினைவுகூறவும் மனம் வேண்டும் அது தினம் வேண்டும். அனைவருக்கும் உள்ளத்து உருகு நிலையில் நன்றிகள். ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..ஷ்.. |