08-04-2005, 01:09 PM
சின்னப்பு நீங்கள் காபிள் கொம்மிற்கு விண்ணப்பித்ததை வியாசன் சொ(நொ)ல்லுகின்றார். நீங்கள் காபிள் கொம் விண்ணப்பப்படிவத்தில் கையெழுத்து இட்டுவிட்டீர்களா? இடாது விட்டால் விலத்தலாம். எதற்கும் சுவிஸ்கொம்முடன் கதைத்துப் பாருங்கள் ஏதாவது மாற்றுவழி சொல்லுவார்கள்.

