08-04-2005, 11:00 AM
Jenany Wrote:சரி வெண்ணிலா இனி திருத்தி கொள்ளுறன்...தப்புகளை சொன்னால் திருத்தி கொள்ளலாம் தானே....
இல்லை வெண்ணிலா நான் இந்த கவிதைகளை இணையத்தில் இருந்து சுடவில்லை வானொலியில் இருந்துதான் எழுதிகிறேன்.... அதுதான் இங்கு பந்தியாக பிரசுக்கிறேன்.
Quote:உனக்கே உரிய வார்த்தைகளில் பேசி விட்டு
என்னை தீண்டி தீண்டி sorry சொல்வாய்
உரிமையோடு அழைத்து பேசிவிட்டு ஒன்றுமே
தெரியாதவள் போல என்னிடம் இருந்து தள்ளி நிற்பாய்
விளக்கில் இருந்து மகிமை இல்லாத அணைந்து முடிந்த தீக்குச்சி போல
விளக்கம் தெரியாத நம் உறவில் காதல் உணர்வோடு நான் மட்டும் ஏன்???
ஊருக்கே சொல்ல முடிந்த என் காதலை
உன்னிடம் வந்தால் மொளனமாய் ஆவது ஏன் என் காதல்????
வானொலியில் ஒலிபரப்பும் போது நீங்கள் கேட்டு கேட்டு எழுதுவது கடினமாக இருக்காதா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நன்றி ஜனனி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

