Yarl Forum
காதல் உணர்வோடு நான் மட்டும்...... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதல் உணர்வோடு நான் மட்டும்...... (/showthread.php?tid=3752)



காதல் உணர்வோடு நான் மட்டும்...... - Jenany - 08-04-2005

உனக்கே உரிய வார்த்தைகளில் பேசி விட்டு
என்னை தீண்டி தீண்டி sorry சொல்வாய்
உரிமையோடு அழைத்து பேசிவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போல என்னிடம் இருந்து தள்ளி நிற்பாய்
விளக்கில் இருந்து மகிமை இல்லாத அணைந்து முடிந்த தீக்குச்சி போல விளக்கம் தெரியாத நம் உறவில் காதல் உணர்வோடு நான் மட்டும் ஏன்???
ஊருக்கே சொல்ல முடிந்த என் காதலை உன்னிடம் வந்தால் மொளனமாய் ஆவது ஏன் என் காதல்????


- narathar - 08-04-2005

என்ன ஜனனி கவிதைத் தலைப்புக்க ,எதோ புலம்பலை எழுதி இருக்கிறீங்க, எங்க வாழ்த்திற ஆக்களக் காணேல்ல,
எதுக்கும் கவிதை என்றால் என்ன எப்படி எழுதுவது என்று களத்தில பல நல்ல தலைப்புக்கள் இருக்குது, அதக் கொன்ச்சம் வாசிச்சுட்டு எழுதுங்கோ.எந்த விசயத்தையும் கொன்ச்சம் தெரின்ச்சுகொண்டு செய்யிறது உங்களது திறமையை மேலும் வளர்க்கும்.உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன். ஆனாலும் மேல போட்டது சுட்டது எண்டால் நீங்கள் மினக்கட்டிருக்கத் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.எங்க நித்தி,டமிழக் காணேல்ல?


- Jenany - 08-04-2005

நன்றி நாரதர் உங்க கருத்துக்கு... என்னை வாழ்த்திறதை விட உங்க உங்க உண்மையான கருத்தை சொன்னதுக்கு நன்றி.. இனி திரித்தி கொள்ளுறன்...


- வெண்ணிலா - 08-04-2005

ஜனனி நீங்கள் சுட்ட கவிதைகளை சுட்ட கவிதைகள் தலைப்பின் கீழ் கவிதை நயத்தில் போட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். தப்பெனில் மன்னிக்கவும் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஆனால் ஜனனி நீங்கள் இக்கவிதைகளை சுடும் இடத்தில் கவிதையாகத்தானே இருக்கிறது. அதை ஏன் நீங்கள் பந்தியாக இங்கு பிரசுரிக்கிறீங்கள்?


- Jenany - 08-04-2005

சரி வெண்ணிலா இனி திருத்தி கொள்ளுறன்...தப்புகளை சொன்னால் திருத்தி கொள்ளலாம் தானே....
இல்லை வெண்ணிலா நான் இந்த கவிதைகளை இணையத்தில் இருந்து சுடவில்லை வானொலியில் இருந்துதான் எழுதிகிறேன்.... அதுதான் இங்கு பந்தியாக பிரசுக்கிறேன்.


Re: காதல் உணர்வோடு நான் மட்டும்...... - வினித் - 08-04-2005

[quote="Jenany"]உரிமையோடு அழைத்து பேசிவிட்டு ஒன்றுமே தெரியாதவள் போல என்னிடம் இருந்து தள்ளி நிற்பாய்


ƒ½É¢
¿¢í¸û Å¢ÕõÒÅÐ ´Õ ¦Àñ¨ÉÂ? :? :? :? [


- Jenany - 08-04-2005

ƒ½É¢
¿¢í¸û Å¢ÕõÒÅÐ ´Õ ¦Àñ¨ÉÂ?

என்ன கேள்வி இது???? இவை என்னோட கவிதை இல்லை சுட்ட கவிதை என்று எப்பவோ சொல்லி விட்டேன் எல்ல??? இது ஒரு ஆணோட கவிதை.


- வெண்ணிலா - 08-04-2005

Jenany Wrote:சரி வெண்ணிலா இனி திருத்தி கொள்ளுறன்...தப்புகளை சொன்னால் திருத்தி கொள்ளலாம் தானே....
இல்லை வெண்ணிலா நான் இந்த கவிதைகளை இணையத்தில் இருந்து சுடவில்லை வானொலியில் இருந்துதான் எழுதிகிறேன்.... அதுதான் இங்கு பந்தியாக பிரசுக்கிறேன்.



Quote:உனக்கே உரிய வார்த்தைகளில் பேசி விட்டு
என்னை தீண்டி தீண்டி sorry சொல்வாய்
உரிமையோடு அழைத்து பேசிவிட்டு ஒன்றுமே
தெரியாதவள் போல என்னிடம் இருந்து தள்ளி நிற்பாய்
விளக்கில் இருந்து மகிமை இல்லாத அணைந்து முடிந்த தீக்குச்சி போல
விளக்கம் தெரியாத நம் உறவில் காதல் உணர்வோடு நான் மட்டும் ஏன்???
ஊருக்கே சொல்ல முடிந்த என் காதலை
உன்னிடம் வந்தால் மொளனமாய் ஆவது ஏன் என் காதல்????


வானொலியில் ஒலிபரப்பும் போது நீங்கள் கேட்டு கேட்டு எழுதுவது கடினமாக இருக்காதா? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
நன்றி ஜனனி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 08-04-2005

Jenany Wrote:சரி வெண்ணிலா இனி திருத்தி கொள்ளுறன்...தப்புகளை சொன்னால் திருத்தி கொள்ளலாம் தானே....
இல்லை வெண்ணிலா நான் இந்த கவிதைகளை இணையத்தில் இருந்து சுடவில்லை வானொலியில் இருந்துதான் எழுதிகிறேன்.... அதுதான் இங்கு பந்தியாக பிரசுக்கிறேன்.

பறவாய் இல்லை ஜனனி... நீங்கள் புதியவர்தானே... போக போக.. களத்தைபற்றி இன்னும் நன்கு புரிந்து கொள்வீர்கள்.


- வினித் - 08-04-2005

Jenany Wrote:ƒ½É¢
¿¢í¸û Å¢ÕõÒÅÐ ´Õ ¦Àñ¨ÉÂ?

என்ன கேள்வி இது???? இவை என்னோட கவிதை இல்லை சுட்ட கவிதை என்று எப்பவோ சொல்லி விட்டேன் எல்ல??? இது ஒரு ஆணோட கவிதை.

ÁýÉ¢ì¸×õ ¿¡ý ¸Å¢¨¾ö ÁðÎõ ź¢òÐ ¿¨¸îͨÅ À¾¢ø ¦º¡ý§Éý Cry Cry Cry


- ப்ரியசகி - 08-04-2005

அதுக்கென்ன ஜெனனி..பழகிட்டாப்போச்சசு என்ன?
:wink:


- Jenany - 08-08-2005

ÁýÉ¢ì¸×õ ¿¡ý ¸Å¢¨¾ö ÁðÎõ ź¢òÐ ¿¨¸îͨÅ À¾¢ø ¦º¡ý§Éý

ohhhh.... அப்படியா வினித்...


- Jenany - 08-08-2005

ஆமாம்.. கஸ்டமாகதான் இருக்கும் வெண்ணிலா.. record பண்ணி விட்டு திரும்ப திரும்ப கேட்டு எழுதுவேன்...