08-04-2005, 10:21 AM
என்ன ஜனனி கவிதைத் தலைப்புக்க ,எதோ புலம்பலை எழுதி இருக்கிறீங்க, எங்க வாழ்த்திற ஆக்களக் காணேல்ல,
எதுக்கும் கவிதை என்றால் என்ன எப்படி எழுதுவது என்று களத்தில பல நல்ல தலைப்புக்கள் இருக்குது, அதக் கொன்ச்சம் வாசிச்சுட்டு எழுதுங்கோ.எந்த விசயத்தையும் கொன்ச்சம் தெரின்ச்சுகொண்டு செய்யிறது உங்களது திறமையை மேலும் வளர்க்கும்.உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகின்றேன். ஆனாலும் மேல போட்டது சுட்டது எண்டால் நீங்கள் மினக்கட்டிருக்கத் தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.எங்க நித்தி,டமிழக் காணேல்ல?