08-04-2005, 08:10 AM
அப்பு நீங்கள் குறிப்பிட்ட Cable com பாவித்தவர்கள் சொல்கின்றனர் மோசமாம். நண்பர் ஒருவர் தொலைபேசிக்கும் இன்ரநெற்றுக்கும் பதிவு செய்தாராம். உடனடியாக சுவிஸ்கொம் தொலைபேசியை நிறுத்திவிட்டார். ஒருமாதமாகியும் தொலைபேசி இணைப்பு கிடைக்கவில்லையாம். அவர்களுடன் தொலைபேசியில் கதைப்பதானால் நிமிடத்துக்கு 2.40 பிராங் செலுத்தவேண்டும். நண்பர் பிரச்சனைப்பட்டு தொலைபேசியை நிறுத்திவிட்டார். இன்ரர்நெற் 6 மாதம் பாவிக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்களாம் தனியாக மொடம் மட்டும்தான் அனுப்பியிருந்தனர். அதை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. நண்பர் என்னிடம் இணைத்து கொடுக்கும்படி கேட்டார். நான் பார்த்துவிட்டு அதற்குரிய வயர் மற்றும் ஒரு பொருட்களும் இல்லை ஒன்றும் செய்யமுடியாது என்றேன். எதற்கும் நன்றாக அறிந்துகொண்டு காலைவிடுங்கள். பிறகு குத்துது குடையுது எண்டு அலறவேண்டாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
[size=14]<b> !</b>

