08-04-2005, 07:05 AM
<img src='http://img49.imageshack.us/img49/4489/edumap9kn.gif' border='0' alt='user posted image'> <img src='http://img49.imageshack.us/img49/8342/switzerlandflag3gf.gif' border='0' alt='user posted image'> <img src='http://img49.imageshack.us/img49/2779/schweiz1wo.jpg' border='0' alt='user posted image'>
<b>சுவிஸ் நாடு மலைப் பிரதேசங்கள் அடங்கிய நல்ல மழைவீழ்ச்சியை கொண்ட ஓர் நாடாகும். மத்திய ஜரோப்பாவில் உள்ள சிறிய நாடு என்பதால் இதனை ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் எனவும் கூறுவார்கள். இது 26 கன்ரோன்களாக (மாவட்டங்கள்) பிரிக்கப்பட்டு கன்ரோன் அரசுகளினாலும் ஓர் மத்திய அரசாங்கத்தினாலும் ஆட்சி செய்யப்படுகிறது.
பரப்பளவு 41293 சதுர கிலோமீற்றர்
சனத்தொகை 7 மில்லியன்
வெளிநாட்டவர் தொகை 19 வீதம்
மொழிகள்: டொச், பிரெஞ், இத்தாலி, ரெத்தோறொமானிஸ்
சுவிஸின் ஆரம்பம் 1291ல்
தேசிய தினம் 1.ஆகஸ்ட்
தலைநகரம் பேர்ன்</b>
<b>சுவிஸ்யை பற்றி தெரியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள் .</b> :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->