08-04-2005, 06:48 AM
tamilini Wrote:அடுத்த பாடல்.
சந்தன பேழையிலே உறங்கிடும் தோழனே
எனக்கும் துணிவைத் தா
எனக்கும் உணர்வைத் தா
அண்ணன் தம்பியாகிவிட்டோம்
அப்பு ஆச்சி ஆசைபெற்றோம்
ஆயுதங்கள் ஏந்திவிட்டோம்
ஆனவரை பாத்திருப்போம்.
அக்கா பாடல் பாடியவரின் பெயர் தரமுடியுமா?
:?:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

