08-04-2005, 06:18 AM
<img src='http://img197.imageshack.us/img197/5314/switzerlandflag1ki.gif' border='0' alt='user posted image'>
சுவிஸ் நாட்டில் வேலையற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்த சகாயப் பணம், முதலில் 520 நாட்கள் காலம்,
இப்பொழுது 400 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வேலை இழந்தவர், 18 மாதங்கள் கழிந்த நிலையில் இந்த உதவி நிறுத்தப்பட்டு விடும்.
இன்றைய நிலையில், சுவிஸ் நாட்டில் வேலை இல்லாதோர் தொகை 3.6 வீதமாக இருக்கின்றது.
அப்பு இது தெரியுமோ உங்களுக்கு :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்பு 18 மாதத்துக்கு மேல் வேலையில்லாமல் வீட்ட இருந்திடாதீங்க :wink:
சுவிஸ் நாட்டில் வேலையற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்த சகாயப் பணம், முதலில் 520 நாட்கள் காலம்,
இப்பொழுது 400 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வேலை இழந்தவர், 18 மாதங்கள் கழிந்த நிலையில் இந்த உதவி நிறுத்தப்பட்டு விடும்.
இன்றைய நிலையில், சுவிஸ் நாட்டில் வேலை இல்லாதோர் தொகை 3.6 வீதமாக இருக்கின்றது.
அப்பு இது தெரியுமோ உங்களுக்கு :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->அப்பு 18 மாதத்துக்கு மேல் வேலையில்லாமல் வீட்ட இருந்திடாதீங்க :wink: