08-04-2005, 05:49 AM
<b>குறுக்கெழுத்து போட்டி இல 16</b>
<b>இடமிருந்து வலம்</b>
1.அழிவை ஏற்படுத்திய இராட்சத அலை
சுனாமி
3.வானம் என்றும் பொருள்படும்
5.ஏணி
6.சாட்டை என்றும் சொல்வர். திரும்பியுள்ளது
கசை
9.உள்ளங்கை
10.மரங்களின் கூட்டம் திரும்பியுள்ளது
சோலை
12.அழகென்றும் பொருள்படும்
13.நிழல்
விம்பம்
14.ஈர்ப்பு சக்தி உடையது குழம்பியுள்ளது
காந்தம்
15.கிணற்றில் இது வளரும்
பாசி
16.கேட்பதற்கு இது தேவை
காது
17.ஆடைகளில் இது பட்டால் கழுவுவது கடினம்
கறை
<b>மேலிருந்து கீழ்</b>
2.வலிமை என்றும் பொருள்படும்
3.துன்பம் என்றும் சொல்லலாம்
4.தஞ்சம் என்றும் சொல்வர்
7.வெளிக்கதவு
படலை
8.மயிலுக்கு இது அவசியம்
தோகை
11.துன்பம்
சோகம்
12.கடல் அலையால் அதிகூடிய அழிவைச் சந்தித்த மாவட்டம்
அம்பாறை
13.உயிர்கள் தோன்றுவதற்கு மூலகாரணம்
விந்து
14.கட்டிளமையானவனைக் குறிக்கும்
காளை
<b>இடமிருந்து வலம்</b>
1.அழிவை ஏற்படுத்திய இராட்சத அலை
சுனாமி
3.வானம் என்றும் பொருள்படும்
5.ஏணி
6.சாட்டை என்றும் சொல்வர். திரும்பியுள்ளது
கசை
9.உள்ளங்கை
10.மரங்களின் கூட்டம் திரும்பியுள்ளது
சோலை
12.அழகென்றும் பொருள்படும்
13.நிழல்
விம்பம்
14.ஈர்ப்பு சக்தி உடையது குழம்பியுள்ளது
காந்தம்
15.கிணற்றில் இது வளரும்
பாசி
16.கேட்பதற்கு இது தேவை
காது
17.ஆடைகளில் இது பட்டால் கழுவுவது கடினம்
கறை
<b>மேலிருந்து கீழ்</b>
2.வலிமை என்றும் பொருள்படும்
3.துன்பம் என்றும் சொல்லலாம்
4.தஞ்சம் என்றும் சொல்வர்
7.வெளிக்கதவு
படலை
8.மயிலுக்கு இது அவசியம்
தோகை
11.துன்பம்
சோகம்
12.கடல் அலையால் அதிகூடிய அழிவைச் சந்தித்த மாவட்டம்
அம்பாறை
13.உயிர்கள் தோன்றுவதற்கு மூலகாரணம்
விந்து
14.கட்டிளமையானவனைக் குறிக்கும்
காளை
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

