08-04-2005, 01:13 AM
Vasampu Wrote:THAVAM wrote :
நண்டுப்பிரட்டல் அந்தமாதிரிதான் யாருக்கும் றால் வறுவல் செய்யத்தெரிந்தால் தவமக்காவிற்கு சொல்லிக் கொடுக்கலாமே
______________________________________________________
விருந்தோம்பல் அன்பின் மேன்மைப் படுத்தும்
_____________________________________________________
Rasikai wrote :
எனக்கு தெரியும் ஆனால் நான் இப்ப கொஞ்சம் ஆக இருக்கிறன் ஆக இருக்கும் பொது எழுதுறேன்
என்னங்க சொல்லுறீஙக ரசிகை ஏதாவது விசேசமா????????
ஐயோ வம்பு அண்ணா நான் எழுத வந்தது நான் பிசியாக (busy) இருக்கிறன் அப்புறம் பிரியாக(free) இருக்கும் போது சொல்லுறன் என்று
hock:
<b> .. .. !!</b>

