08-04-2005, 12:59 AM
Quote:சந்தன பேழையிலே உறங்கிடும் தோழனே
எனக்கும் துணிவைத் தா
எனக்கும் உணர்வைத் தா
அண்ணன் தம்பியாகிவிட்டோம்
அப்பு ஆச்சி ஆசைபெற்றோம்
ஆயுதங்கள் ஏந்திவிட்டோம்
ஆனவரை பாத்திருப்போம்
கண் மணியே கண்ணுறங்கு காவியமே நீ உறங்கு ... தமிழ் சரியா? :roll: :roll:
<b> .. .. !!</b>

