08-03-2005, 09:18 PM
<!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin--><!--QuoteBegin-AJeevan+--><div class='quotetop'>QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->இங்கேயும் சென்று பாருங்கள்.
இது நம்மவருடையது.......................
தமிழில் விபரங்களை தொலைபேசி வழி கேட்கலாம்.
http://www.eurocomputer.ch/
http://www.eurocomputer.ch/?menu=system<...oteEEnd-->
அஐீவன் விலை பாத்தனான் அதிகமா இருக்குதே
நம்மவருடையது எண்டாலே !!!!
:oops: :oops: :oops: :oops: :oops: :oops:
இன்று போய் நாளை வா என்றது போலவா இல்லை நம்மவருடைய வியாபாரம் அப்படி
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
பயமா இருக்கு அஐீவன் அண்ணா !!
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
பயப்பட வேண்டாம். அடுத்தவர் விலையை பார்த்து விட்டு அதைச் சொன்னால் அங்கே அதே விலைக்கு தருவார்கள். வம்பாக ஏதாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள். எனது நண்பர்கள்தான்......................
ஒரு விடயம் சுவிசிலுள்ள வெள்ளையர்களே இவர்களிடம் செல்வதற்கு காரணம் ஏதாவது பிரச்சனையென்ரால் உடன் மாற்றித் தருவதுதான்.
நீங்கள் எழுதிய இடங்களில் அப்படியில்லை என வெள்ளை நண்பர்களே அத்தாட்சி கொடுக்கிறார்கள்.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
இது நம்மவருடையது.......................
தமிழில் விபரங்களை தொலைபேசி வழி கேட்கலாம்.
http://www.eurocomputer.ch/
http://www.eurocomputer.ch/?menu=system<...oteEEnd-->
அஐீவன் விலை பாத்தனான் அதிகமா இருக்குதே
நம்மவருடையது எண்டாலே !!!!
:oops: :oops: :oops: :oops: :oops: :oops:
இன்று போய் நாளை வா என்றது போலவா இல்லை நம்மவருடைய வியாபாரம் அப்படி
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
பயமா இருக்கு அஐீவன் அண்ணா !!
<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->பயப்பட வேண்டாம். அடுத்தவர் விலையை பார்த்து விட்டு அதைச் சொன்னால் அங்கே அதே விலைக்கு தருவார்கள். வம்பாக ஏதாவது நடந்தால் எனக்குச் சொல்லுங்கள். எனது நண்பர்கள்தான்......................