10-16-2003, 07:30 PM
உள்ளதை உள்ளபடிக்குச் சொல்ல இதைவிட வார்த்தைகள் ஏதும் உண்டோ? இதைப் படிச்ச ஒருத்தனாவது திருந்தினால் அதுவே சாந்தியின் படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி.
நாத்தங்களை மணந்து பார்க்க யாரும் வரவில்லை வீடுகள், நாடுகள் என எல்லைகள் தாண்டி நாத்தமடிப்பதில் நொந்துபோன ஒருத்தரின் ஆதங்கமும் கோபமுமே கவிதையாக மலர்ந்திருக்கு.