08-03-2005, 07:41 PM
அன்பே அன்பே நீயென்பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை.
பூமியில் நீ வாழும் காலம் யாவும் உண்மையில் என் ஜீவன் என்னைச்சேரும். சரியா ரசிகை.
அடுத்த பாடல்.
சந்தன பேழையிலே உறங்கிடும் தோழனே
எனக்கும் துணிவைத் தா
எனக்கும் உணர்வைத் தா
அண்ணன் தம்பியாகிவிட்டோம்
அப்பு ஆச்சி ஆசைபெற்றோம்
ஆயுதங்கள் ஏந்திவிட்டோம்
ஆனவரை பாத்திருப்போம்.
பூமியில் நீ வாழும் காலம் யாவும் உண்மையில் என் ஜீவன் என்னைச்சேரும். சரியா ரசிகை.
அடுத்த பாடல்.
சந்தன பேழையிலே உறங்கிடும் தோழனே
எனக்கும் துணிவைத் தா
எனக்கும் உணர்வைத் தா
அண்ணன் தம்பியாகிவிட்டோம்
அப்பு ஆச்சி ஆசைபெற்றோம்
ஆயுதங்கள் ஏந்திவிட்டோம்
ஆனவரை பாத்திருப்போம்.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

