08-03-2005, 07:26 PM
Vasampu Wrote:சின்னப்புபுபுபுபுபுபுபுபுபுபுபுபுபு
நீங்கள் உங்களை அங்கத்துவராகப் பதிந்து பாஸ்வெர்ட் எடுத்துள்ளீர்களா? அங்கு நீங்கள் குறிப்பிட்ட ஓரு பொருளை ஏலம் கேட்டிருந்தால் உடன் மற்றவர்களும் வந்து பேட்பார்களெனறில்லை. அவரவர் தமக்கு வசதியான போது வந்து கேட்பார்கள். ஆனால் நீங்கள் கேட்ட விலையை விட கூடுதலாக ஆராவது கேட்டால் உங்களுக்கு உடன் மின்னஞ்சலில் தெரிவிப்பார்கள். அத்துடன் ஏலம் முடியும் திகதியும் நேரமும் குறிப்பிட்டிருப்பார்கள். நீங்கள் ஏலம் முடிவடைவதற்கு 5 நிமிடம் முன்பு போய் கேட்கத் தொடங்கினால் மலிவாக எடுக்கலாம்.
வசம்பு நான் பாக்கிறன் சரியே
நன்றியப்பு
:wink: :wink: :wink:
[b]

