08-03-2005, 03:24 PM
AJeevan Wrote:இங்கேயும் சென்று பாருங்கள்.
இது நம்மவருடையது.......................
தமிழில் விபரங்களை தொலைபேசி வழி கேட்கலாம்.
http://www.eurocomputer.ch/
http://www.eurocomputer.ch/?menu=system
அஐீவன் விலை பாத்தனான் அதிகமா இருக்குதே
நம்மவருடையது எண்டாலே !!!!
:oops: :oops: :oops: :oops: :oops: :oops:
இன்று போய் நாளை வா என்றது போலவா இல்லை நம்மவருடைய வியாபாரம் அப்படி
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
பயமா இருக்கு அஐீவன் அண்ணா !!
[b]

