08-03-2005, 01:14 PM
எது எப்படியோ எமது போராட்டத்தை சித்தரிப்பதாக சொல்லி கொச்சைப்படுத்தாமல் படத்தை எடுத்தால் ஈழத்து மற்றம் புலம் பெயர் ஈழத் தமிழர்களது ஆதரவு நிச்சயம் கிடைக்கும்
. .
.
.

