08-03-2005, 09:23 AM
tamilini Wrote:அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகைல் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்திரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா??
இருவர் படத்தில வந்த பாடல் சரியா.
இது அனுபல்லவி
அனேகமாய்
நறுமுகையே நறுமுகயே
நீ. ஒரு நாளிகை நில்லாய்
என்ருவரவேணும் எண்டு நினைக்கிறன்.....சரியா?
::

