08-03-2005, 09:10 AM
Jenany Wrote:<b>நான்
தூக்கி சென்ற
புத்தக சுமைகளை
விட
மூட்டை மூட்டையாய்
உன் கனவுச் சுமைகளை
கனக்க
சுமந்து அலைகிறேன்.
கருப்பு வெள்ளை
வார இதழில் கவிதை
மட்டும் என் கண்ணுக்கு
வர்ணமாய்
காண மகிழ்கிறேன்.
மதியவேளை
மண்டை
பிளக்கும் வெய்யிலில்
மனசுக்கு பிடித்த
உன்னைக் காண
தவறாமல் நிக்கிறேன்
திரும்பி கூட பார்க்காத
உன்
பார்வைக்காக நானும்
என் காதலும்..........</b>
இப்படி வரவேணுமா ஜனனி.... :?:
கவிதையாய் இதன் வரிகள் அருமை வாழ்த்துக்களும் ஜனனிக்கு
::

