Yarl Forum
என் காதலே... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என் காதலே... (/showthread.php?tid=3767)

Pages: 1 2


என் காதலே... - Jenany - 08-03-2005

//நான் தூக்கி சென்ற புத்தக சுமைகளை விட மூட்டை மூட்டையாய் உன் கனவுச் சுமைகளை கனக்க சுமந்து அலைகிறேன்.
கருப்பு வெள்ளை வார இதழில் கவிதை மட்டும் என் கண்ணுக்கு வர்ணமாய் காண மகிழ்கிறேன்.
மதியவேளை மண்டை பிளக்கும் வெய்யிலில் மனசுக்கு பிடித்த உன்னைக் காண தவறாமல் நிக்கிறேன் திரும்பி கூட பார்க்காத உன் பார்வைக்காக நானும் என் காதலும்...........//

நான் தூக்கி சென்ற
புத்தக சுமைகளை விட
மூட்டை மூட்டையாய்
உன் கனவுச் சுமைகளை
கனக்க சுமந்து அலைகிறேன்.
கருப்பு வெள்ளை வார இதழில்
கவிதை மட்டும் என்
கண்ணுக்கு வர்ணமாய்
காண மகிழ்கிறேன்.
மதியவேளை
மண்டை பிளக்கும் வெய்யிலில்
மனசுக்கு பிடித்த
உன்னைக் காண தவறாமல் நிக்கிறேன்
திரும்பி கூட பார்க்காத
உன் பார்வைக்காக
நானும் என் காதலும்............

தலைப்பு திருத்தி தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி


- tamilini - 08-03-2005

Quote:நான் தூக்கி சென்ற
புத்தக சுமைகளை விட
மூட்டை மூட்டையாய்
உன் கனவுச் சுமைகளை
கனக்க சுமந்து அலைகிறேன்.
கருப்பு வெள்ளை வார இதழில்
கவிதை மட்டும் என்
கண்ணுக்கு வர்ணமாய்
காண மகிழ்கிறேன்.
மதியவேளை
மண்டை பிளக்கும் வெய்யிலில்
மனசுக்கு பிடித்த
உன்னைக் காண தவறாமல் நிக்கிறேன்
திரும்பி கூட பார்க்காத
உன் பார்வைக்காக
நானும் என் காதலும்............
_________________
ஒரு குடையைப்பிடிச்சிட்டு நிக்கலாம்ல. வாழ்த்துக்கள் ஜனனி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குடியைப்பிடிச்சிட்டு நிக்க.


Re: Enn Kathalee...... - Thala - 08-03-2005

Jenany Wrote:<b>நான்
தூக்கி சென்ற
புத்தக சுமைகளை
விட
மூட்டை மூட்டையாய்
உன் கனவுச் சுமைகளை
கனக்க
சுமந்து அலைகிறேன்.
கருப்பு வெள்ளை
வார இதழில் கவிதை
மட்டும் என் கண்ணுக்கு
வர்ணமாய்
காண மகிழ்கிறேன்.
மதியவேளை
மண்டை
பிளக்கும் வெய்யிலில்
மனசுக்கு பிடித்த
உன்னைக் காண
தவறாமல் நிக்கிறேன்
திரும்பி கூட பார்க்காத
உன்
பார்வைக்காக நானும்
என் காதலும்..........</b>

இப்படி வரவேணுமா ஜனனி.... :?:

கவிதையாய் இதன் வரிகள் அருமை வாழ்த்துக்களும் ஜனனிக்கு


- Jenany - 08-03-2005

சரி தமிழினி அக்கா இனி பிடித்து கொண்டு நிக்கிறன்.....


- Jenany - 08-03-2005

ரொம்ப நன்றி தலா...
கவிதை என்னோடது இல்லை... சுட்ட கவிதைதான்......


- Thala - 08-03-2005

tamilini Wrote:
Quote:நான் தூக்கி சென்ற
புத்தக சுமைகளை விட
மூட்டை மூட்டையாய்
உன் கனவுச் சுமைகளை
கனக்க சுமந்து அலைகிறேன்.
கருப்பு வெள்ளை வார இதழில்
கவிதை மட்டும் என்
கண்ணுக்கு வர்ணமாய்
காண மகிழ்கிறேன்.
மதியவேளை
மண்டை பிளக்கும் வெய்யிலில்
மனசுக்கு பிடித்த
உன்னைக் காண தவறாமல் நிக்கிறேன்
திரும்பி கூட பார்க்காத
உன் பார்வைக்காக
நானும் என் காதலும்............
_________________
ஒரு குடையைப்பிடிச்சிட்டு நிக்கலாம்ல. வாழ்த்துக்கள் ஜனனி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குடியைப்பிடிச்சிட்டு நிக்க.


நான் இத edit பண்ணுவதற்குள் நீங்கள் செய்து விட்டீர்கள் இதுதான் அனுபவம் என்பதா? வாழ்த்துக்கள் தமிழினியையும் சாரும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வினித் - 08-03-2005

Jenany Wrote:சரி தமிழினி அக்கா இனி பிடித்து கொண்டு நிக்கிறன்.....

±ýÉ Ì¨¼ö¡ þø¨Ä ¸¡¾¨Ä À¢ÊòÐ ¦¸¡ñÎ ¿¢ì¸ §À¡È¢í¸û <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: என் காதலே... - Mathan - 08-03-2005

"Jenany Wrote:திரும்பி கூட பார்க்காத
உன் பார்வைக்காக
நானும் என் காதலும்............

சுட்ட கவிதை நல்லாருக்கு.

பார்வைகாகதான் பலர் ஏங்குகிறார்கள் போல இருக்கு.


- Jenany - 08-03-2005

மதன் எழுதியது:
பார்வைகாகதான் பலர் ஏங்குகிறார்கள் போல இருக்கு

என்ன மதன் அண்ணா சொந்த அனுபவமா?????


- Mathan - 08-03-2005

பார்த்த அனுபவம் சொந்த அனுபவம் அல்ல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Jenany - 08-03-2005

veenanavan எழுதியது:
±ýÉ Ì¨¼ö¡ þø¨Ä ¸¡¾¨Ä À¢ÊòÐ ¦¸¡ñÎ ¿¢ì¸ §À¡È¢í¸

2உம்தான்


- Jenany - 08-03-2005

hmmm...... நம்ப முடியலயே


- வெண்ணிலா - 08-03-2005

மண்டையைப் பிளக்கும் வெயிலில் குடையைப் பிடித்துக் கொண்டு திரும்பி பார்க்காத பார்வைக்காக காதலுடன் காத்திருக்கும் ஜனனிக்கு காதல் பார்வை கிடைக்க வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சுட்ட கவிதை நன்று


- kavithan - 08-03-2005

வாழ்த்துக்கள் ஜனனி


- Rasikai - 08-03-2005

வாழ்த்துக்கள் ஜனனி


- வினித் - 08-03-2005

Rasikai Wrote:வாழ்த்துக்கள் ஜனனி

Rasikai"]
வாழ்த்துக்கள் ±ÐìÌ ¸Å¢¨¾ì¸ þø¨Ä ¸¡¾øÖ¸¡/??????


- Rasikai - 08-03-2005

veenanavan Wrote:
Rasikai Wrote:வாழ்த்துக்கள் ஜனனி

Rasikai"]
வாழ்த்துக்கள் ±ÐìÌ ¸Å¢¨¾ì¸ þø¨Ä ¸¡¾øÖ¸¡/??????

எல்லாத்துக்கும் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 08-03-2005

ஜெனனி நீங்கள் சுட்டுப்போட்ட கவிதைக்கு ஒரு வாழ்த்து..
அதோட சுடுற வெயில்ல பார்வைக்காக ஏங்குற காதலுக்கு நிறைய வாழ்த்துக்கள்....


- Vishnu - 08-04-2005

<b>வாழ்த்துக்கள் ஜனனி.... உங்கள் கவிதைக்கு அண்ணனின் வாழ்த்துக்கள் </b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Jenany - 08-04-2005

எல்லொருக்கும் மிக்க நன்றி......