08-03-2005, 09:00 AM
வாவா வசந்தமே என் ஆகாயமே
உனை நாளும் வாழ்த்துமே என் புூமேகமே
கடல் நீரும் வற்றிப் போகும் கங்கை ஆறும் பாதை மாறும்
எந்தன் காதல் என்றும் மாறுமோ
ஓ.....
உனை நாளும் வாழ்த்துமே என் புூமேகமே
கடல் நீரும் வற்றிப் போகும் கங்கை ஆறும் பாதை மாறும்
எந்தன் காதல் என்றும் மாறுமோ
ஓ.....
!