08-03-2005, 03:02 AM
அடுத்த பாடல்
யாயும் யாயும் யாரகியரோனென்று நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்தென்ன்
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன (2)
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்தென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகைல் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்திரள நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா??

<b> .. .. !!</b>