08-02-2005, 10:15 PM
இதுசம்மந்தமான!.. அதாவது 9/11 தாக்குதல் சம்பந்தமான ஒரு புலன்விசாரனை அறிக்கையோடுகூடிய விவரணம் ஒன்ரை பிரான்ஸ் புலனாய்வு வலை இதள் வெளியிட அதை அமெரிக்க தளம் ஒன்று ஆங்கிலப்படுத்தியுள்ளது.
பெண்டகன் தாக்கப்பட்டதன் விபரம் CIAன் பங்கு இருக்கலாம் என்கின்றரீதியில் விவரணம் அமைந்துள்ளது.
எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிரேன்......
http://www.thepowerhour.com/911_analysis/f.../french-911.htm
சென்று பாருங்கள்....

::