04-15-2003, 08:42 PM
* ஒரு தளத்தின் உதவி விபரங்களை பலமொழிகளில் மாற்றிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இங்கு புதிய கருத்துக்களத்தினை Danish, Dutch, English, Finnish, French, German, German [sie], Norwegian, Swedish ஆகிய மொழிகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். (தமிழ் மொழி விரைவில் இணைக்கப்படும்) ஒரு மொழியில் பரீச்சயம் குறைந்தஒருவர் தனக்கு புரியும் மொழியின் மூலம் (அது அனூமதிக்கப்பட்டிருந்தால்) விளக்கங்களைப்பெற்றுக்கொள்ளமுடியும். (தமிழில் எழுதிய விடயங்கள் மாறாது, உதவி விடயங்கள் மட்டும் மாறும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்)
* எதிர்காலத்தில் domain பெயர்கள் விரும்பும் அனைத்து மொழிகளிலும் பெறக்கூடியதாக அமையும் என நினைக்கின்றேன். yarl.com தமிழர்கள் மட்டும் பாவிப்பவர்கள் எனில் யாழ்.com என்று பதிந்து எடுக்கும்போது அது இலகுவானதாக அமையும். பலர் இன்றும் jarl.com என்றும் எழுதிப்பார்த்துவிட்டு என்ன தளம் வேலை செய்யுதில்லை என்கின்றார்கள். இப்படி தமிழில் மாற்றுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றதெனினூம் இவ்வாறன பலசெய்ற்பாடுகளை வருங்காலத்தில் எதிர்பார்க்கலாம்.
* புதிய களத்தில் எழுதுபவர்களின் வேலையை மிக இலகுவாகச் செய்துள்ளேன். பாமினியில் எழுதுபவர்களோ, ஆங்கில உச்சரிப்பு முறைமூலம் எழுதுபவர்களே எதுவித சிரமமும் இல்லாது தொடர்ந்தும் தங்கள் முறைப்படி எழுதலாம்.
* தற்போது உள்ள தமிழ் எழுத்துக்கள் மூலம் இணையத்தளங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது. முன்னர் குறிப்பிட்ட ஈ பிரச்சனை தவிர மூ, கூ, ஜ, ஸ, + போன்ற எழுத்துக்கள் முறையே %, $, [, ], + என்ற எழுத்துக்களில் இருப்பதால் பலசிக்கல்கள் கருத்துக்களத்தில் மொழிமாற்றம் செய்யும் எனக்கு ஏற்பட்டது.
* இவை அனைத்தையும்விட தளத்தினை இயக்குபவர்பக்கமும் வேலை இலகுவாக அமைகின்றது.
* இப்போதே மெல்ல மெல்ல நாங்கள் யுனிகோட் எழுத்துருவிற்கு மாறத்தொடங்குவதுதான் மிகவும் நல்லது. அல்லாதுவிடில் நாங்கள் எதிர்காலங்களில் இன்னூம் உயரவிருக்கும் தொடர்பாடல் முறைகளில் பின்தங்கியவர்களாகவே இருக்கப்போகின்றோம்.