07-29-2005, 08:05 AM
Vishnu Wrote::roll: :roll: எனக்கும் தெரியவில்லை.... சுசீலா பாடியது என்று மட்டும் தெரியும்... பாடலை கேட்பதற்காகத்தான் படம் கேட்டீர்களா??
ம் கேட்பதற்காகத்தான்..
|
கேட்டதில் பிடித்தது..
|
|
07-29-2005, 08:05 AM
Vishnu Wrote::roll: :roll: எனக்கும் தெரியவில்லை.... சுசீலா பாடியது என்று மட்டும் தெரியும்... பாடலை கேட்பதற்காகத்தான் படம் கேட்டீர்களா?? ம் கேட்பதற்காகத்தான்..
07-29-2005, 08:07 AM
நல்ல பாடல் நன்றி அருவி அண்ணா.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
07-29-2005, 10:14 AM
Anitha Wrote:Vishnu Wrote::roll: :roll: எனக்கும் தெரியவில்லை.... சுசீலா பாடியது என்று மட்டும் தெரியும்... பாடலை கேட்பதற்காகத்தான் படம் கேட்டீர்களா?? பாடலை நெட்ல எங்காவது பார்த்தால்.. தெரியப்படுத்துகிறேன். Quote:அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே நல்ல பாடல் பிடித்தமான வரிகள்.. நன்றி
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
07-29-2005, 07:23 PM
Vishnu Wrote:Anitha Wrote:Vishnu Wrote::roll: :roll: எனக்கும் தெரியவில்லை.... சுசீலா பாடியது என்று மட்டும் தெரியும்... பாடலை கேட்பதற்காகத்தான் படம் கேட்டீர்களா?? நன்றி விஷ்னு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
07-29-2005, 07:27 PM
<img src='http://img60.imageshack.us/img60/3493/shhjjhgj2bh.jpg' border='0' alt='user posted image'>
<b>படம்-பெண்ணின் மனதைத் தொட்டு</b> [b]கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா -நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா (2) அடி நீதான் என் சந்தோசம் . பூவெல்லாம் உன் வாசம்.. நீ பேசும் பேச்செல்லாம் நான் கேக்கும் சங்கீதம்.. உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி...! நெடுங்காலமாய் உறங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே.. உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே.. தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக.. நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி... நீ ஆதரவாக தோழ் சாய்ந்தால் என் ஆயுள் நீழுமடி...! மழை மேகமாய் உருமாறவா.. உன் வாசல் வந்து உயிர் தூவவா மனம் வீசிடும் மலராகவா.. உன் கூந்தல் மீது தினம் பூக்கவா.. கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக.. உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே.. இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே..! (கண்ணுக்குள்ளே)
07-29-2005, 07:34 PM
வணக்கம்!
நல்லயிருக்கு சின்ன வேண்டுகோல் போடும் பாடல்களை ஒலிவடிவில் கேட்பதற்க்கும் இணைப்பு தாங்க
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
07-29-2005, 08:05 PM
http://www.tamiltricks.com/songs/index.php...nathai%20Thottu
இதில download என்பதை கிளிக் பண்ணுங்க பாட்டு கேக்கலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
07-30-2005, 08:47 PM
வணக்கம்..முதல் தடவையா இந்த பிரிவில எழுதுறன்..
எழுத்துப் பிழை இருந்தா மன்னித்துக்கொள்ளுங்கள். எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. <img src='http://img249.imageshack.us/img249/4651/joandvijaay5bi.jpg' border='0' alt='user posted image'> படம்: திருமலை அழகூரில் பூத்தவளே..என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாயலிலே..என்னை மார்போடு சேர்த்தவளே உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் நீ உடுத்திப் போட்ட உடை என் மனதை மேயுமடா நீ சுருட்டி போட்ட முடி மோதிரமா ஆகும்டி இமையாலே நீ கிறுக்க இதழாலே நான் அழிக்க கூச்சமின்றி கூச்ச்ப்பட்டு போகிறதே சடையாலெ நீ இழுக்க, இடை மேலெ நான் வழுக்க காச்சலுக்கும் காச்சல் வந்து வேகிறதே.. என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி என்னாளும் காத்திருப்பேன் அழகூரில் பூத்தவளே..என்னை அடியோடு சாய்த்தவளே.... நீ முறிக்கும் சொம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் குறிலாக நீ இழுக்க நெடிலாக நீ வளர்க்க சென்னைத்தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூவிமடா என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன் அன்பூரில் பூத்தவனே..ம்ம்..என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாயலிலே..ம்ம்..என்னை மார்போடு சேர்த்தவளே
..
.... ..!
07-30-2005, 08:51 PM
எனக்கு பிடித்த பாடல்
<img src='http://img8.imageshack.us/img8/3258/poongaatruthirumbumaa6vo.gif' border='0' alt='user posted image'>
<b> .. .. !!</b>
07-30-2005, 08:52 PM
http://www.tamiltricks.com/songs/index.php...%20Z/Thirumalai
இதிலும் அனித்தா சொன்னது போலவே..download கிளிக் பண்ணுங்கோ..பாட்டு கேட்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
.... ..!
07-30-2005, 09:09 PM
நல்ல பாடல் நன்றி ப்ரியசகி அக்கா...
07-30-2005, 09:34 PM
பிடித்தமான பாடல்களை தந்த ப்ரியசகி, ரசிகை க்கு நன்றிகள்.
<b>பாடல்களை எழுதும் போது... அவற்றை எங்கே கேட்கலாம் என்று லிங்கையும் கொடுப்பது வரவேற்கத்தக்கது... </b>
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
07-31-2005, 01:03 AM
quote="Anitha"]
Vishnu Wrote:<img src='http://img301.imageshack.us/img301/3119/cryingface9qa8mc.gif' border='0' alt='user posted image'> இப்பாடல் மன்னாதிமன்னன் என்ற திரைப்படத்தில் என்று நினைக்கின்றேன்.
07-31-2005, 11:57 AM
vasampu நீங்கள் சொன்னது சரித்தான்... "கண்கள் இரண்டும் இனி உன்னைகண்டு பேசுமோ??" இந்த பாடல் இடம்பெற்ற படம் எம் ஜி ஆரின் மன்னாதி மன்னன் தான்.
ஆனால் மன்னாதி மன்னம் படப்பாடல்களை நெட்டில் எங்கு கேட்கலாம் என்று தெரியவில்லை. முடிந்தால் upload செய்கிறேன்.
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
08-02-2005, 09:06 AM
<img src='http://img158.imageshack.us/img158/1167/naamlooswarekleuren014lm.jpg' border='0' alt='user posted image'>
படம் - காக்க காக்க கேட்பதற்கு - http://www.tamilsongs.net/page/build/pickup/167599 [b]உயிரின் உயிரே... உயிரின் உயிரே... நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்... ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்... இருந்தும் வேர்க்கின்றேன்... நகரும் நெருப்பை கொழுந்து விட்டெரிந்தேன்... அணைந்த பின்பும் தணலின் மேல் இருந்தேன்... காலைப்பனியாக என்னை வருடிக்கொண்டாய்... நேரம் கூட எதிரியாக... யுகங்களாக வீடும் மாறி விட.. அணைத்துக்கொண்டாயே... பின்பு ஏனோ சென்றாய்?? (உயிரின் உயிரே....) சுவாசம் இன்றி தவிக்கிறேனே... உனது மூச்சில் பிழைக்கிறேனே... இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே... நினைவு எங்கோ நீங்கி செல்ல... கனவு வந்து கண்ணை கிள்ள... நிழல் எது?? நியம் எது?? குழம்பினேன் வா பெண்ணே... காற்றில் எந்தன் கைகள் இரண்டும்... உன்னையன்றி யாரைத்தேடும்?? விலகிப்போகாதே.. தொலைந்து போவேனே நான்... நான்... நான்..... (உயிரின் உயிரே...)
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
08-02-2005, 09:07 AM
நல்ல பாடல் விஷ்னு நன்றி ...
08-02-2005, 09:46 AM
உயிரின் உயிரே... உயிரின் உயிரே...
நதியின் மடியில் காத்துக் கிடக்கின்றேன்... ஈர அலைகள் நீரை வாரி முகத்தில் இறைக்கும்... இருந்தும் வேர்க்கின்றேன்... இந்தப்பாடல் தரவிறக்க கூடிய மாதிரி எங்காவது இருக்கா?
<b> .</b>
<b> .......!</b>
08-02-2005, 09:59 AM
08-02-2005, 10:02 AM
நன்றி அனித்தா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
08-05-2005, 02:12 AM
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் ¦ºளக்யமா நான் இங்கு ¦ºளக்யமே உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை சொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது (கண்மணி) உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா சுப லாலி லாலி லாலி லாலி அபிராமி லாலி லாலி லாலி http://www.raaga.com/channels/tamil/movie/...e/T0000287.html
----------
|
|
« Next Oldest | Next Newest »
|