Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<b>தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவுள்ளது </b>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/eelam/20050728161014mahinda2.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழ தொலைக்காட்சி தனது சேவையை நாளை முதல் தென்கிழக்காசிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்யவுள்ளது.இவ் ஒளிபரப்பு தற்காலிகமாக பரீட்சார்த்த ஒளிபரப்பே செய்யவுள்ளது. தற்பொழுது ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் நல்ல வரவேற்பைப் பெற்று தனது சேவையை 1 மணி நேரம் செய்து வருகின்றது
(நிதர்சனம்)
::
Posts: 1,471
Threads: 24
Joined: Jun 2005
Reputation:
0
நல்ல செய்தி...
தமிழீழ தொலைக்காட்சி பற்றி ஒரு சில கேள்விகள்.
* இந்த தொலைகாட்சி... தமிழீழத்திலும் பார்க்க முடியுமா??
* கனடா வில் எந்த தொலைக்காட்சி ஊடாக தமிழீழ தொலைக்காட்சி ஒளி பரப்ப படுகிறது??
* மத்திய கிழக்கில் எந்த தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்ப பட உள்ளது?? :roll: :roll:
Posts: 64
Threads: 4
Joined: Jul 2005
Reputation:
0
ஜரோப்பாவில் தினமும் ஒருமணி நேரம் ஏற்கனவே ஒளிபரப்பப் பட்டது. தற்பாது இலங்கை இந்தியாபாகிஸ்தான் பங்களாதேஸ் போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கு போன்று இருக்கிறது
viji
Posts: 64
Threads: 4
Joined: Jul 2005
Reputation:
0
யாரவது இன்று தமிழீழ தேசியதொலைக்காட்சி பார்த்தநீங்களா?
நான் இன்றுபார்த்தேன்
viji
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஒ விஜி அதனுடைய நிகழ்ச்சிகளைப்பற்;p கூறுங்களேன் Australia வில் பாக்க முடிவதில்லை <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 420
Threads: 36
Joined: Feb 2004
Reputation:
0
த.தே.தொ வின் ஒளிபரப்புக்கள் சென்றடையும் தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள்
<img src='http://www.eelampage.com/d/p/2005JULY/20050729005.jpg' border='0' alt='user posted image'>
நன்றி: புதினம்
<b>
?
- . - .</b>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Vishnu Wrote:* கனடா வில் எந்த தொலைக்காட்சி ஊடாக தமிழீழ தொலைக்காட்சி ஒளி பரப்ப படுகிறது??
<b><i>TVI </i>ஊடாக ஒளிபரப்பப்படுகிறது.

</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
தகவல் தந்த அனைவருக்கும் நன்றிகள்..
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
Aruvi Wrote:Vishnu Wrote:* கனடா வில் எந்த தொலைக்காட்சி ஊடாக தமிழீழ தொலைக்காட்சி ஒளி பரப்ப படுகிறது??
<b><i>TVI </i>ஊடாக ஒளிபரப்பப்படுகிறது.
</b>
எப்ப தொடக்கம் அருவி..... :roll: :roll: :roll: :roll:
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
இலங்கையில் அனேகமான வீடுகளில் சண் டிவி பார்ப்பதற்கு <b>NSS</b> சட்லைட்யையும் ஜெயா டிவியை பொதிகை மற்றும் விண் டிவிகளைப் பார்ப்பதற்கு <b>INSAT 3E</b> சட்லைட்டையும் தான் பாவிக்கிறோம் அதுவும் <b>"C" BAND</b> பாவித்து இப்போ புதிதாக <b>NTT</b> டிவி வித்தியாசமான சடலைட் திசையிலும் <b>KU BAND </b>லும் ஒளிபரப்ப பட இருப்பது கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்துகிறது வீட்டிலை டிஸ்சை திருப்ப வேண்டும் சண்டிவியில் ஊறிப் போண வீட்டுச் சனம் சண்டைக்கு வரும் ஏன் அவர்களால் சண்டிவி வேலை செய்யும் சைட்டில் தந்திருந்தால் உதவியா இருந்திருக்கும் வேறை புட்ட வேண்டும்; அத்துடன் எதாவது தமிழ் சனல்ஸ் வேலை செய்கிறதா நான்
WWW.SATCODX.COM போய் பார்த்தன் அப்படி ஒரு சட்டலைட்யை காணவில்லை வேறை பேரில் இருக்கிறதா ஆராவது தெரிந்தால் சொல்லவும் உதவியாய் இருக்கும்....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 552
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
உலகில் தமிழன் எக்கெங்கெல்லாம் இருக்கிறானோ, அங்கெல்லாம் எமது தேசிய தொலைக்காட்சி செல்ல வேண்டும். எம் மாவீர தெய்வங்களின், எம் போராளிகளின், எம் ஒப்பற்ற தலைவனின் புகழ் உலகெல்லாம் ஒலிக்க வேண்டும். மலரப்போகும் எம்தேசத்தின் சுதந்திரச் செய்தியை உலகெல்லாம் ஒளி/ஒலிக்கச் செய்யப் போகும் தமிழீழ தேசிய தொலைக்காட்சி மென்மேலும் வளர நாமெல்லாம் உறுதுணையாக இருப்போம்.
" "
Posts: 73
Threads: 12
Joined: Dec 2004
Reputation:
0
எத்தனை மணிக்கு அருவி தமிழீழ தேசியத் தொலைக்காட்சி tvi போறது ............உங்களுக்கு தெரிந்தால் நேரத்தை குறித்து விடுங்கள்................
நன்றி
! ! !!
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
DV THAMILAN Wrote:எத்தனை மணிக்கு அருவி தமிழீழ தேசியத் தொலைக்காட்சி tvi போறது ............உங்களுக்கு தெரிந்தால் நேரத்தை குறித்து விடுங்கள்................
நன்றி
<b>முழுவதுமாக ஒளிபரப்பப்படுவதில்லை சிறிறமணன் அண்ணா கூறியதுபோல் பகுதிதான்.
தேசியத்தொலைக்காட்சியின் இலட்சினையை மறைத்து ஒளிபரப்புகிறார்கள் <i>தாயகவலம்</i> என்னும் பெயரில்.(கேட்டால் சட்டச்சிக்கல் என்பார்கள்-அதுவும் ஓரளவு உண்மைதான்)
நான் பார்ப்பது அதிகாலை 4 மணிக்கு
அனேகமாக பிற்பகல் 7.30ற்கு என்று நினைக்கிறேன். 7 நாட்களும் ஒளிபரப்பாகிறது.</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.