இந்த புதுமை விருந்தில் நகைச்சுவையுடன் கலந்து கொண்ட அனைத்து யாழ் அன்பு உள்ளங்களுக்கும் முதற் கண் வாழ்த்துகள்.
வெற்றி என்பதல்ல பெரிது. நாம் எதையாவது செய்ய முயற்சி செய்திருக்கிறோம். அதுதான் வெற்றி பெறுவதை விட மகிழ்ச்சி தருவது.
ஒரு விடைக்காக கொஞ்சம் - முண்டி மோதி , தலையை சொறிந்து , கோபப்பட்டு , வெறுத்து , சிரித்து...................
இப்படி எத்தனை எத்தனை அனுபவங்கள்.............
பங்குபற்றி சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்த அனைவருக்கும் , மனமுவந்த நன்றிகள்.
AJeevan Wrote:[size=16]உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உங்கள் வித்தியாசமான கருத்துகளை முன் வையுங்கள்.
இன்றைய இளையவர்களது கருத்துக்கும் நமக்கும் எவ்வளவு துாரம் ஒத்துப் போகிறது என்று பார்க்கலாம்.......?
(இதை ஒரு விளையாட்டாகவோ/ கேலியாகவோ /தத்துவமாகவோ/கருத்தாகவோ நினைத்து உங்கள் ரசனைப்படியே எழுதலாம்.)
என்று கேட்டிருந்தேன்.
இறுதியாக தரப்பட்ட உதவிகள்:......................
AJeevan Wrote:உதவி.1 [/u]
கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
உதவி.2
அவள் நினைப்பது................
மண்ணுக்கு.........................
உதவி.3
அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவளது எண்ணத்தோடு தொடர்புடையது........
உதவி.4
தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............
கோடிட்ட இடங்களை நிரப்புங்கள் விடை வரும்:-
என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ ...................ம் ..............த ....................கு
இதுவரை .......................ன .......................ய்?
விடை:-
என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நிற்கும்
இதுவரை என்ன

இப்போது , அதாவது இறுதி நேரத்தில் ஒரு பெரிய குண்டு................
அதாவது:-
[size=15]1
[quote=Kanani]என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீயும் நானும் பிறந்த மண்ணிற்கு இதுவரை என்ன நன்மை செய்துவிட்டாய்?
2
shanmuhi Wrote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நேசிக்கும் இந்த பெண்ணுக்காக இந்த மண்ணுக்கு இதுவரை என்ன தான் செய்து விட்டாய் !

shanmuhi
3 (பின்னர் சேர்க்கப்பட்டது.)
sOliyAn Wrote:நீ தஞ்சம் அடைந்த மண்ணுக்கு இதுவரை என்ன செய்தாய்?
இவர்கள் மிக மிக அருகில் வரக்கூடிய விடைகளைத் தந்திருக்கிறார்கள்.
எனக்கும் கண்ணனுக்குமிடயே ஒரு கருத்து முரண்பாடு.
அவர் ஒருவரையும், நான் ஒருவரையும் தேர்வு செய்திருக்கிறோம்.இது யாருக்காவது பாதிப்பாகலாம்.
எனவே தயவு செய்து யாழ் கள நண்பர்கள் இவர்களில் ஒருவரைத் சரியான காரணங்களுடன் தேர்வு செய்ய உதவுங்கள். அது நான் கொடுத்துள்ள விடையுடன் நெருங்கியதாக இருத்தல் வேண்டும்.
நன்றி................. வாழ்த்துகள்...................
முடிவுகள் உங்கள் கைகளில் நண்பர்களே!!!!!!!!!!
அன்புடன்
அஜீவன்
[size=14]
முக்கிய குறிப்பு:
[b][size=16]உங்கள் தீர்ப்பின் அடிப்படையில் தேர்வாகும் ஒருவருக்கு கைக் கடிகாரம் அனுப்பி வைக்கப்படும்.