Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
உன்னை நான் பார்க்கும் போது........
#41
இறுதியான உதவி:-
உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
உதவி.1
கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
உதவி.2
அவள் நினைப்பது................
மண்ணுக்கு.........................
உதவி.3
அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவளது எண்ணத்தோடு தொடர்புடையது........
உதவி.4
தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............
கோடிட்ட இடங்களை நிரப்புங்கள் விடை வரும்:-
[size=18]என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ ...................ம் ..............த ....................கு
இதுவரை .......................ன .......................ய்?
அஜீவன்
Reply
#42
என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீயும் நானும் பிறந்த மண்ணிற்கு இதுவரை என்ன நன்மை செய்துவிட்டாய்?
கீறிட்ட இடம் நிரப்பியாச்சு
திருத்தி புள்ளி போடுங்கோ அஜீவன் அண்ணை
Reply
#43
Kanani Wrote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீயும் நானும் பிறந்த மண்ணிற்கு இதுவரை என்ன நன்மை செய்துவிட்டாய்?
கீறிட்ட இடம் நிரப்பியாச்சு
திருத்தி புள்ளி போடுங்கோ அஜீவன் அண்ணை
கணணி தம்பி,
பொறுமையோடு இருங்கள்.நாளை இரவு வரை.
அன்புடன்
அஜீவன்
Reply
#44
Quote:கோடிட்ட இடங்களை நிரப்புங்கள் விடை வரும்:-
என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ ...................ம் ..............த ....................கு
இதுவரை .......................ன .......................ய்?
அஜீவன்
Reply
#45
நீ தஞ்சம் அடைந்த மண்ணுக்கு இதுவரை என்ன செய்தாய்?
Reply
#46
Reply
#47
நாலுவிடை தந்து எழுதச்சொன்னாலாவது எறும்மை பிடித்துவிட்டு எழுதலாம் இந்த கீறிட்ட இடம் எனக்கு விரோதி பாருங்கோ
[b] ?
Reply
#48
இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரிந்து விடும்.
ஒருவர் மிக மிக அருகில் விடை தந்திருக்கிறார்.
அவர் யார் என்று நினைக்கிறீர்கள்?
Swiss time 0.00 hrs (இரவு 12.00 மணிக்கு)[/color]
விடையோடு வெல்பவரின் பெயர் வெளியிடப்படும்.
காத்திருக்க வைத்தவன்,
AJeevan
Reply
#49
என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நேசிக்கும் இந்த பெண்ணுக்காக இந்த மண்ணுக்கு இதுவரை என்ன தான் செய்து விட்டாய் !
shanmuhi
Reply
#50
இந்த புதுமை விருந்தில் நகைச்சுவையுடன் கலந்து கொண்ட அனைத்து யாழ் அன்பு உள்ளங்களுக்கும் முதற் கண் வாழ்த்துகள்.
வெற்றி என்பதல்ல பெரிது. நாம் எதையாவது செய்ய முயற்சி செய்திருக்கிறோம். அதுதான் வெற்றி பெறுவதை விட மகிழ்ச்சி தருவது.
ஒரு விடைக்காக கொஞ்சம் - முண்டி மோதி , தலையை சொறிந்து , கோபப்பட்டு , வெறுத்து , சிரித்து...................
இப்படி எத்தனை எத்தனை அனுபவங்கள்.............
பங்குபற்றி சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்த அனைவருக்கும் , மனமுவந்த நன்றிகள்.
AJeevan Wrote:[size=16]உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உங்கள் வித்தியாசமான கருத்துகளை முன் வையுங்கள்.
இன்றைய இளையவர்களது கருத்துக்கும் நமக்கும் எவ்வளவு துாரம் ஒத்துப் போகிறது என்று பார்க்கலாம்.......?
(இதை ஒரு விளையாட்டாகவோ/ கேலியாகவோ /தத்துவமாகவோ/கருத்தாகவோ நினைத்து உங்கள் ரசனைப்படியே எழுதலாம்.)
என்று கேட்டிருந்தேன்.
இறுதியாக தரப்பட்ட உதவிகள்:......................
AJeevan Wrote:உதவி.1 [/u]
கவிதையை மட்டும் மனதில் கொண்டு யோசியுங்கள்.
உதவி.2
அவள் நினைப்பது................
மண்ணுக்கு.........................
உதவி.3
அந்த வசனம் அந்த ஆண் மகனையும் - மண்ணையும் பற்றி அவளது எண்ணத்தோடு தொடர்புடையது........
உதவி.4
தன்னை விரும்புபவன் பற்றி, மண்ணோடு ஒப்பிடும் ஓர் கருத்து...............
கோடிட்ட இடங்களை நிரப்புங்கள் விடை வரும்:-
என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ ...................ம் ..............த ....................கு
இதுவரை .......................ன .......................ய்?
விடை:-
என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நிற்கும்
இதுவரை என்ன
இப்போது , அதாவது இறுதி நேரத்தில் ஒரு பெரிய குண்டு................
அதாவது:-
[size=15]1
[quote=Kanani]என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீயும் நானும் பிறந்த மண்ணிற்கு இதுவரை என்ன நன்மை செய்துவிட்டாய்?
2
shanmuhi Wrote:என்னை அடைய விரும்புகிறாய். ஆனால்,
நீ நேசிக்கும் இந்த பெண்ணுக்காக இந்த மண்ணுக்கு இதுவரை என்ன தான் செய்து விட்டாய் !
shanmuhi
3 (பின்னர் சேர்க்கப்பட்டது.)
sOliyAn Wrote:நீ தஞ்சம் அடைந்த மண்ணுக்கு இதுவரை என்ன செய்தாய்?
இவர்கள் மிக மிக அருகில் வரக்கூடிய விடைகளைத் தந்திருக்கிறார்கள்.
எனக்கும் கண்ணனுக்குமிடயே ஒரு கருத்து முரண்பாடு.
அவர் ஒருவரையும், நான் ஒருவரையும் தேர்வு செய்திருக்கிறோம்.இது யாருக்காவது பாதிப்பாகலாம்.
எனவே தயவு செய்து யாழ் கள நண்பர்கள் இவர்களில் ஒருவரைத் சரியான காரணங்களுடன் தேர்வு செய்ய உதவுங்கள். அது நான் கொடுத்துள்ள விடையுடன் நெருங்கியதாக இருத்தல் வேண்டும்.
நன்றி................. வாழ்த்துகள்...................
முடிவுகள் உங்கள் கைகளில் நண்பர்களே!!!!!!!!!!
அன்புடன்
அஜீவன்
[size=14]முக்கிய குறிப்பு:
[b][size=16]உங்கள் தீர்ப்பின் அடிப்படையில் தேர்வாகும் ஒருவருக்கு கைக் கடிகாரம் அனுப்பி வைக்கப்படும்.
Reply
#51
Quote:சோழியான் அண்ணா wrote..........நீ தஞ்சம் அடைந்த மண்ணுக்கு இதுவரை என்ன செய்தாய்?
வரியமைப்பையும் பொருள் அண்மிப்பையும் கணணியும் சண்முகியும் விடையோடு அண்மித்து தந்திருப்பினும் சோழியான் அண்ணாவும் பொருளால் அண்மித்தே உள்ளார்....! எது எப்படியோ....கருத்துக்கான அத்திவாரத்தை முதலில் இட்டவர் என்ற வகையில் கணணியே கெளரவிக்கப்பட வேண்டியவர்.....எனினும் காட்சியால் கனவுகாண வைத்து வளமான சிந்தனை தந்த அஜீவன் அண்ணாவிற்கு விசேட வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் புரட்சிகரமான செயற்திட்டம்...!முயற்சியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...ஐஸ்வரியா ராய்க்கும் குறிப்பிட்ட நடிகருக்கும் காட்சி கொடுத்ததற்காக வாழ்த்துக்கள்...!
சினிமா புறக்கணிக்கப்படாது புடம் போடவும் உதவலாம்...உதாரணம்...!
Reply
#52
kuruvikal Wrote:
உங்கள் கருத்தும் எம்மைத் தாக்கத்துக்குள்ளாக்கியது.தங்கள் வேண்டுகோளையும் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டு மக்கள் தீர்வுக்கு விடுவோம் குருவி. நன்றி...........
Reply
#53
Reply
#54
கணணிக்கு எனது வாழ்த்துக்கள்.
எம்மை சிந்திக்கவும், சற்றே சிரிக்கவும் வைத்த அஜீவனுக்கும் விசேட வாழ்த்துக்கள் ! ! !
வெற்றி என்பதல்ல பெரிது. நாம் எதையாவது செய்ய முயற்சி செய்திருக்கிறோம். அதுதான் வெற்றி பெறுவதை விட மகிழ்ச்சி தருவது.
shanmuhi
Reply
#55
வாழ்த்துக்கள் கணனி
கருத்தோடு அண்மித்த சண்முகிக்கும் சோழியன் அண்ணாவிற்கும்கூட வாழ்த்துக்கள்
காக்கவைத்த கவர்ந்திழுத்த அஜீவன் அண்ணாவிற்கு அதைவிட பெரிய வாழ்த்துக்கள்.
இன்னமும் கொஞ்சம் தாருங்கள்.
[b] ?
Reply
#56
இது அனைவருக்கும்
[b] ?
Reply
#57
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இனி இந்த பாடலை கேட்கும்போது
சுவிஸ் மணிக்கூடும் அஜீவனும்தான் ஞாபகத்திற்கு வரப்போகிறார்கள்.
Reply
#58
AJeevan Wrote:
உன்னை - நான்
பார்க்கும் போது
மண்ணை நீ
பார்க்கின்றாயே
விண்ணை - நான்
பார்க்கும் போது
என்னை நீ
பார்க்கின்றாயே
\" யானாக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும் \"
குறள் - 1049
இது மிகப் பொருத்தமாக இணைத்துள்ளீர்கள் பரணி.நன்றி............
அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள். பரணியின் தேடல்கள் அதிகம். ஆனால் ஏனைய இனியவர்களது கருத்துகள் ஒத்துப் போயிருக்கின்றன.இன்னும் சற்று பொறுத்து முடிவு சொல்வோம். உங்கள் ஆதரவுதான் இங்கே வெற்றி பெற்றுள்ளது.
என்றும் உங்களில் ஒருவன்
அஜீவன்
Reply
#59
யாழ்/yarl Wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இனி இந்த பாடலை கேட்கும்போது
சுவிஸ் மணிக்கூடும் அஜீவனும்தான் ஞாபகத்திற்கு வரப்போகிறார்கள்.
நீங்கள் திறமையாக வார்த்தைகளால் விளையாடுகிறீர்கள். எங்கே? யாரைத் தேர்வு செய்வதென்று சொல்லாமல் விட்டுச் செல்லாமல் உங்கள் கருத்தையும், மோகன், இளைஞன் ................மற்றும் பங்கு பற்றிய-பற்றாதவர்கள் அனைவரும் கருத்து சொல்வதால் இது நமது யாழின் போட்டி நிகழ்வு போலாகிவிடும்.
சில விட்டுக் கொடுப்புகள் கூட மகிழ்வையே அளிக்கிறது. பாருங்கள் இதுதான் ஒர் குடும்பத்தின் மகிழ்ச்சியும்,ஒன்றுமையும் காணுமிடம்.மகிழ்வாக இருக்கிறது.
இன்று 13.10.03 இரவுக்குள் தீர்மானித்து விடுவோம்.
Please யாழ் தேர்வுகளை எழுதுங்கள்.................
அடுத்த பிரச்சனை தேர்வாகும் நபர் ஆணா, பெண்ணா என்பதும்...............கைக்கடிகாரம் (ஆண்-பெண்) இதில் எதை அனுப்புவதென்பதும். புனைப் பெயர்களில் வருவதால் இப் பிரச்சனை எழுகிறது. ஆனாலும் தேர்வாகுபவர் எனது தனிப்பட்ட மெயிலுக்கு தங்களுக்கு தேவையான (ஆண்-பெண்) கடிகாரத்தையும்,உங்கள் முகவரியையும் அனுப்புங்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் இரகசியங்கள் வெளியில் தெரிவிக்கப்பட மாட்டாது என்பதை உண்மையாகவே உறுதி செய்கிறேன்.(என்னைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது)
உங்கள் பெயரைத் தர விரும்பாவிடில் உங்கள் நண்பர் ஒருவரது முகவரியைத் தரலாம். (தொலைபேசி எண்கள் வேண்டாம்.)
அன்புடன்
அஜீவன்
e-mail: yarl private mail
or
info@ajeevan.com
Reply
#60
இது குருவிகளின் ஜோசனை....பரிசுக்குத் தெரிவாகியவர் கடிகாரத்தைப் பெற விரும்பின் பெறலாம்...இன்றேல் கடிகாரத்துக்கு நிகரான தொகையை யாழ் களத்தின் விருத்திக்காக மோகன் அண்ணாவிடம் கொடுக்க விரும்புவதும் எதிர்காலத்தில் யாழ் களத்தில் இப்படியான சிந்தனையால் புதிய சிந்தனையை பிரசவிக்கும் போட்டிகள் களை கட்ட வழிசமைப்பதுடன் களப் பொறுப்பாளருக்கும் தமிழுக்கும் எமது பொருளியல் ஆதரவை வழங்கிய மன நிறைவு கிடைக்குமல்லவா...?!
எது எப்படியோ இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் பரிசைப் பெறுபவரும் வழங்குபவரும் மட்டுமே...இது எமது ஜோசனை மட்டுமே...இது எவரதும் தனிப்பட்ட முடிவை பாதிக்கக் கூடாது என்பதும் எமது அவா...!
Reply
Quick Reply
Message
Type your reply to this message here.
Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)
Forum Jump:
Users browsing this thread: 2 Guest(s)