Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி
மோகன் அண்ணாவுக்கு அறியக் கொடுத்துள்ளேன். வெகு சீக்கிரமே அதற்கான நடவடிக்கையை மோகன் அண்ணா மேறகொள்ளுவார். மேலும் உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குங்கள். நன்றி
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஊமை Wrote:மோகண் அண்ணா முன் பக்கத்தில் இருக்கும் செய்திகளை தினமும் மாற்றினால் நல்லாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் புதிய செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்வையிட வசதியாக இருக்கும்.
செய்திகள் முன்பக்கத்தில் தினமும் புதுப்பிக்கப்பட்டு வந்தது. யாழ் கள தாக்குதலை தொடர்ந்து அனைத்தும் செயலிழந்தமையால் தற்போது அடிக்கடி புதுப்பிக்க முடியலை, விரைவில் மோகன் அண்ணா பழையபடி மாற்றுவார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
கள நிர்வாகிகளுக்கு எனது பணிவான கருத்து.
ஒவ்வரு தலைப்புக்குள்ளும் நுளையும்போது முதலில், முதல் பக்கம் வருகிறது, பின்னர் இறுதிபக்கத்துக்கு நாம் போகவேண்டி உள்ளது,அதை விட முதலில் இறுதிபக்கம் வந்தால் கருத்துக்கூற ஆர்வமாக இருக்கும், இறுதிபக்கத்தை படித்தவுடன் விடயம் விளங்கிவிடும், தலைப்பும் அதற்கு உறுதுணையாக இருக்கும்.விளங்காதவர்கள் முன்பக்கங்கள் சென்று பாக்கலாம். இப்படியான முறை உள்ள வேறு களங்களை பார்த்தேன் சிறப்பாக உள்ளது, எமது களத்துக்கும் இம்முறையை பயன்படுத்தினால் கருத்து கூறும் வேகமும் கூடும், விறுவிறுப்பாக களம் வீறுநடை போடும் என்பது, எனது கருத்து.
.
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஏன் பிருந்தன் நமக்கு புதிய பதிவு தானே காட்டுகின்றது?? நீங்கள் நேரடியாக களப்பிரிவில் இருந்து ஒருதலைப்பை தெரிவு செய்யும் போது புதிதாக பதியப்பட்ட கருத்தை தான் காட்டும்.
கடைசியாக பார்வையிட்டதில் இருந்து பார்க்கும் போது தான் ஆரம்ப பதிவு அதாவது 1வது பக்கம் வரும். அதில் நீங்கள் கடைசிப்பக்கத்தை தெரிவு செய்யலாம். இதைத்தானே சொல்கிறீர்கள்.?? :roll:
------------------
கருத்தை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இப்ப சரி எங்கையோ மாறி எழுதிவிட்டேனோ என்று நினைச்சன். நன்றிகள் இராவணன்அண்ணா. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
தெரியவில்லையே பிருந்தன். நீங்கள் கடைசியாக பார்வையிட்டவையில் இருந்து ஒரு தலைப்பை தெரிவு செய்தால். அது முதல் பக்கத்திற்கு தான் செல்லும். பாப்பம் வேறு உறுப்பினர்களிற்கும் இப்படி பிரச்சனை இருக்கிறதா தெரியவில்லை.??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
ஆமாம் அதுதான் நண்றிகள் உங்களுக்கு :mrgreen:
.
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இல்லை இப்பொழுதும் முதல் பக்கம்தான் வருகிறது
_________________
ஒருக்கா Refresh பண்ணிப்பாருங்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 347
Threads: 14
Joined: Aug 2003
Reputation:
0
பிருந்தன்,
ஒரு தலைப்பில் எழுதப்பட்ட கடைசிக் கருத்துக்கு நேரடியாக செல்வதற்குத்தானே கேக்குறீர்கள்?
<img src='http://www.yarl.com/forum/files/last_post_378.jpg' border='0' alt='user posted image'>
இந்தப் படத்தில் உள்ளவாறு செய்தால் சரி. முயற்சித்துப் பாருங்கள்.