Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேட்டதில் பிடித்தது..
என்னப்பா யாரன் பாட்டுக் கேக்கலையா... :wink:
[b][size=18]
Reply
எழுத நேரம் தான் இல்ல. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
பாடல்: ஓ ப்ரியா ப்ரியா
குரல்: சித்ரா, மனோ

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் மாறுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓரோரம்
கானல் நீரால் தாகம் தீராது

ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவது வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் நமது
தேவன் நீதான் போனால் விடாது

தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் எழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது ப்ரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராச லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜஹானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற ப்ரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
Reply
நன்றி மன்னா
----------
Reply
யாரை ப்ரியா எனக் கேக்கிறீர்கள் மன்னா..? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


நன்றி மன்னா பாடலுக்கு. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
இங்கையும் இரண்டு பேரும் சேர்ந்து வந்திட்டீங்களா? நான் ஸ்கேப்!
Reply
பாட்டில் பெண்கள் பெயரே வரக்கூடாதா மாமா? பாவம் மன்னர்.
----------
Reply
Quote:இங்கையும் இரண்டு பேரும் சேர்ந்து வந்திட்டீங்களா? நான் ஸ்கேப்!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
படம்:- ABCD
குரல்:- இமாம்.
நேரம்:- 1.36 நிமிடம்

அன்பு தந்து
அறிவு தந்து
அழகான பெண் தந்தா..
அதுக்கும் கேட்பான் கூலி

காரும் தந்து
சீரும் தந்து
சில லட்சம் தந்தாத்தான்
தருவான்
தங்கத்தாலி
கருப்பையை நிரப்பிடதான்
பணப்பையை கேட்கிறியே
மனிதா சொல் உனக்கென்ன
பேரூ..
வெட்கக்கேடு..

கோட்டுப்போட்ட மாப்பிள்லைக்கு
ரேட்டுக்கொஞ்ச்ம் ஜாஸ்தி என்றால்
இதுக்குப் பேரு என்ன
ஆண் விபச்சாரம்
இது அவச்சாரம்

அன்பு தந்து
அறிவுதந்து
அழகான பெண்தந்தா
அதுக்கும் கேட்பான்
கூலி.. கூலி. கூலி...
::
Reply
நன்றி ஹரி & தாலா...
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
Quote:பாட்டில் பெண்கள் பெயரே வரக்கூடாதா மாமா? பாவம் மன்னர்.
அட அது பெண்கள் பெயரா... ?

Quote:இங்கையும் இரண்டு பேரும் சேர்ந்து வந்திட்டீங்களா? நான் ஸ்கேப்

நன்றி மன்னரின் மரியாதை என்று ஒரு தலைப்பு போட்டு பாராட்டணும்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
kavithan Wrote:
Quote:பாட்டில் பெண்கள் பெயரே வரக்கூடாதா மாமா? பாவம் மன்னர்.
அட அது பெண்கள் பெயரா... ?


அட நீங்கள் கேட்டது Free இப்படியா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
<img src='http://img141.imageshack.us/img141/899/127mk.jpg' border='0' alt='user posted image'>

[b]செவ்வந்தியே நில்லு நில்லு
சேதி என்ன சொல்லு சொல்லு??
இன்று தானே முகம் பார்த்தேன்
இதை தானே எதிர் பார்த்தேன்
என் தங்கமே உனக்கும் தாவனிக்கும் வணக்கம்

தாய் மடி என்பது என்ன??
நான் தலை வைத்து சாய்ந்ததும் இல்லை
சுந்தரி உன் மடி சாய்ந்தேன்
இனி சொர்க்கங்கள் வெறெங்கும் இல்லை
கண்ணா உனது தாய் நானே...
கண்ணீர் உனது பால் தானே...
பசி தீருமா??

உன் முகம் நான் கண்டு கொண்டேன்..
மண்ணில் உயிர் விடத்தான் நெஞ்சில் ஆசை
ஊருக்கும் புரிந்திட வில்லை
நம் உயிர் இரண்டும் பேசிய பாசை
கடல் வானம் தீர்ந்தாலும்
கண்ணே காதல் தீராது
நாம் வாழுவோம்...

பாடலை DOWNLOAD செய்ய --> http://www.coolgoose.com/go/song?id=190554&get=bin
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
நல்ல பாடல் விஷ்ணு
[b][size=18]
Reply
<img src='http://vennila.yarl.net/vennila/alaipaayuthee.jpg' border='0' alt='user posted image'>

படம் அலைபாயுதே
பாடியவர் ஸ்வர்ணலதா

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்துதான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து ஜோசிக்கிறேன்
அதை தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் விரும்புகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காத்து மூங்கிலின் காதுக்குள்ளே அவன்
ஊதும் ரகசியம் புரியவில்லை
(எவனோ ஒருவன் வாசிக்கிறான்.....................


புல்லாங்குழலே பூங்குழலி நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையே உன்காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
(எவனோ ஒருவன் வாசிக்கிறான்.................................


உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே
(எவனோ ஒருவன் வாசிக்கிறான்..............................
----------
Reply
அருமையான பாடல் வெண்ணிலா.
Reply
நல்ல பாடல் வெண்ணிலா அக்கா .. நன்றி..
Reply
நல்ல பாடல் வெண்ணி
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
வெண்ணிலா அக்கா நல்ல பாடல்? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அன்பு
jothika
Reply
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)