07-08-2005, 09:09 AM
ஈழத்துளி அவர்களே...வரைபின் significant difference மட்டுமே தேவைக்கு ஏற்ப எங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது...! கிட்டத்தட்ட 50% வளர்ச்சி...ஏற்பட்டுள்ளது.. அதுதான் குறிப்பிட்டோம்...!
நீங்கள் சொன்னது போல...இதர இடங்களில் சின்னச்சின்ன மாற்றங்களும் இருக்கின்றன...! அதுமட்டுமன்றி இதுவும் ஒரு சமூகவியல் விஞ்ஞான ஆய்வின் தரவுதான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
என்னதான் இயந்திரமயம் பணம் சம்பாதிப்பு என்று நாங்கள் சொல்லிக் கொண்டாலும்... வயதை ஏற்றிக் கொண்டாலும் பெண்களுக்கான திருமணத் தகுதியின் உச்ச எல்லை இயற்கையால் மாற்றப்படவில்லை...சராசரியாக 45 வயதுக்கு மேல் பெண் உடற்கூற்றியல் ரீதியாக சில செயற்பாட்டு மாற்றங்களை அடைகிறாள்...! அது அவர்களின் திருமணத்திற்காக நோக்கங்களைப் பாதிக்கச் செய்யலாம்...! அடுத்தது பிறக்கும் பிள்ளைகளுக்கிடையேயான வயது வேறுபாடு...இதுவும் முக்கியமான ஒன்று..அதற்கேற்ப பெண்ணின் திருமண வயது தீர்மானிக்கப்படுதல் நன்று..இது சாதாரண உயிரியல் அடிப்படையில் தரப்படும் விடயங்கள்...! எனி இவற்றிற்கு மேலதிகமாக... சமூகக்காரணி...உளவியல் காரணி...குடும்பக் காரணிகள் என்று பலதையும் கவனிக்க வேண்டியும் இருக்கும்...! <!--emo&

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&